கொண்டாடுவோம் ....இந்த முகநூல் மட்டும் இல்லையென்றால் ...இந்த கேள்விக்குறிக்கு இடம் இருக்காது ...எனக்கு அறிமுகம் ஆனதே ..நண்பர்களாக ...அப்புறம் தான் ..நம் சொந்தம் என்று தெரியும் ..தங்கவேல்சாமி மாமா ..ராஜ்குமார் அப்பணசாமி ...இவர்களால் தான் ..உங்களிடம் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதற்கு ...இந்த முகநூல் தான்...கொண்டாடுவோம் .இந்த நான்கு வருட நட்பய் ...
நம் சொந்தம் அடுத்துவரும் திருமண நிகழ்வில் எங்காவது ...விரைவில் கண்டிப்பாக கொண்டாடுவோம் ...சென்னை யா...தூத்துக்குடியா ..உடுமலைப்பேட்டையா ...கண்டிப்பாக ஒன்று சேர்ந்து கொண்டாடுவோம் ...கொண்டாடுவதற்கு சிறு அறிகுறி தென்படுகிறது ..நம்ம கார்த்தி ஸ்மார்ட் ...பார்க்கலாம் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக