கோவையில் ஓசையின் உயிர் நிழல்...கோவை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சி ....
..அடாத மழையில் விடாது புகைப்பட கண்காட்சி நானும் என் ஷியாமுடன் பார்த்தும் ...கேட்டும் ....ரசித்தும் ..... வீடு திரும்பினோம் .....
இன்றைய குழந்தை செல்வங்களுக்கு தங்களின் ஊர்களில் நடக்கும் கண்காட்சிகளை காணசெய்யவேண்டும் ....

நம் இந்திய காடுகள் பற்றிய முக்கியத்துவத்தையும், அவற்றால் நாம் அடையும் பயன்கள் குறித்தும் தெரிந்து கொள்ளவும் இந்த கண்காட்சி பெரிதும் துணை புரிந்தது . காடுகள் அழிவது, அந்த அழிவில் நம் பங்கு, அவற்றை தடுக்கும் முறை, காடுகளையும், காட்டு விலங்கு களையும் பாதுகாக்கும் முறைகள் குறித்த புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் அடக்கம். ஷயமுடன் கண்காட்சியை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தோம் . நிகழ்ச்சியின் அங்கமாக நம் வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்கும் முறை குறித்த உரையாடலும் ,நாடகங்கள் அருமையாக இருந்தது . சா.கவியரசன் மற்றும் கோ.க.தினேஷ் ஆகியோரின் புகைப்படங்கள் அருமையாக இருந்தது....காட்டு விலங்குகள் நம் உயிர் நண்பர்கள்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக