புதன், 8 நவம்பர், 2017

கார்த்தி ...SR ...மாப்பிள்ளையின் தத்துவம் 
விவசாயத்தை அரசாங்கம் ஏத்துக்கனும்.
விவசாயியை பெண்கள் ஏத்துக்கனும்
இந்த ரெண்டுல எது நடந்தாலும் விவசாயம் பொழைச்சிக்கும் 🙏..ஆமாங்க மாப்பிள ஆமாங்க 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக