பொன்விழா -தேசிய நூலக வார விழா -2017
முதற்கிளை நூலகம்
தளி ரோடு ,
உடுமலைப்பேட்டை
நூலக வாசகர் வட்டம்
முதற்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம் சார்பில்
நவம்பர் -14 முதல் நவம்பர் 21 முடிய ..
நூல் வெளியீட்டு விழா
நூலக அறிமுக விழா
குழந்தைகள் வாசகர் வட்ட நிகழ்வு
நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம் ,
கருத்தரங்கம்
உடுமலை வாசிக்கிறது
என பல்வேறு வடிவங்களில் கொண்டப்படவுள்ளது
தாங்கள் அனைவரும் பங்கேற்று நூலக வாரவிழாவினை சிறப்பித்து தருமாறு பணிவுன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
-என நூலக வாசகர் வட்டம் ..
"ஒரு நூலகம் திறக்கப்படும்போது
நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன "
தொடக்க விழா ...நாள் ..14.11.2017..செவ்வாய்க்கிழமை ..மாலை ..6.00மணி
வரவேற்புரை :திரு .A .பீர்பாஷா அவர்கள் ,நூலகர்
தலைமை :திரு .சண்முகசுந்தரம் அவர்கள் ,பொருளாளர் ,நூலகவாசகர்வட்டம்
முன்னிலை :திரு .P .வேலாயுதம் ,திரு .மணி (BSNL )
வாழ்த்துரை :திரு .Er N .சம்பத்குமார் அவர்கள்
உறுப்பினர் சேர்க்கை தொடங்கி வைத்தல் :திரு .K .R செல்வராஜ் அவர்கள்
கருத்துரை :"உலகை மாற்றிய அறிவியல் நூல்கள் "
திரு .K .லெனின் பாரதி அவர்கள்
தலைவர் -நூலக வாசகர் வட்டம் .
நன்றியுரை :திருமதி .N .அபிராமசுந்தரி அவர்கள் ..நூலகர்
ஒருங்கிணைப்பாளர்கள் ..
திரு .A .பீர்பாஷா, V .K .சிவக்குமார் ,N .சம்பத்குமார் ,S .சண்முகசுந்தரம் ,திருமதி .N .அபிராமசுந்தரி,P .பத்மகுமாரி ,S .மகேஸ்வரி ,M .செந்தில்நாயகி ,N பிரேம்நாத் ,K .மருதமுத்து ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக