குழந்தைகளின் நூலக பொன்விழா ஆண்டு -2017-உடுமலைப்பேட்டை
இன்றைய ஞாயிறு ...உடுமலையில் மழை இல்லாத காலை ...கொஞ்சம் மழையின் ஈரப்பதம் கலந்த காலைவேளை ...ஏன் என்றால் கிளை -2 நூலக பொன்விழா ஆண்டு ..தேசிய நூலக வாரவிழா ...
பேச்சு போட்டி :
நம் எதிர்கால குழந்தைகளின் பேச்சு மழை ...அருமையாக இருந்தது ...
ஓவிய போட்டி :
இன்றய குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி என்பது ..ஏதோ வேலை வெட்டி இல்லாமல் நோட்டில் கிறுக்கி கொண்டு இருப்பதை நம் பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு உள்ளார்கள் ..வீட்டில் இதை செய்துகொண்டிருந்தால் குழந்தைகளை திட்டிக்கொண்டு உள்ளோம் ..அப்படி அல்ல ...நாளை எதிர்கால இந்தியாவை மாற்றி காட்டுவார்கள் ...எந்த ஒரு பொருளுக்கும் வடிவம் வேண்டும் ..அதை தான் இந்த ஓவியப்பயிற்சி செய்துகொண்டுஉள்ளது ..ஒரு தொழில் துறைக்கும் ,விஞ்ஞான துறைக்கும் ,இந்த ஓவியப்பயிற்சி தான் மூலதனம் ...அதைத்தான் இன்று நூலக பொன்விழா ஆண்டில் போட்டி நடத்தி குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுத்து வழிநடத்திகொண்டுஉள்ளது..வரைந்த ஓவியங்கள் அருமையாக இருந்தது .
.கதைசொல்லும் போட்டி :
குழந்தைகள் தங்கள் நுண்ணறிவு மூலம் அருமையாக கதை சொல்லி எங்களை ஆச்சர்யப்படுத்தினார்கள் ..
திருப்பூர் மாவட்டம் உழவர் சந்தை எதிரே உள்ள உடுமலை கிளை எண்2 நூலகத்தில் பொன்விழா ஆண்டு தேசிய நூலக வார விழா முன்நிகழ்வாக05.11.2017 ஞாயிறு கட்டுரை பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி மற்றும் கதை சொல்லி நிகழ்ச்சியும் நடந்தது நிகழ்ச்சிக்கு உடுமலை அரசுகலைக்கல்லூரி வேதியியல் தறை உதவிபேராசிரியர்திருமாவளவன் தலைமைவகி த்தார்.இரண்டாம் நிலை நூலகர் கணேசன் வரவேற்றார். சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமயாசிரியர் பாலசுப்பிரமணியன், உடுமலை பாரதியார் மகளிர் நூற்றாண்டு பள்ளி பட்டதாரி தமிழாசிரியர் சின்னராசு, அமராவதி சைனிக்பள்ளி ஆங்கில ஆசிரியர்இளமுருகு, சுந்தரம்பைனான்ஸ்உடுமலைமேலாளர் சிவக்குமார், சமுக ஆர்வலர் சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நான்விரும்பும் தேசத்தலைவர்என்றதல்பில் பேச்சுப்போட்டியும் கலாம் கண்ட நூலகம் என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டியும் .வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் கவிதைப்போட்டியும் நடத்தப்பட்டது கதை சொல்லி நிகழ்ச்சியில் இரணடாம்வகுப்பு மாணவி யாழினி கதை சொல்லி அனைவரையும் கவர்ந்தார். நிறைவாக நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுககளை நூலகர்கள் அருள்மொழி செலவராணி ஆகியோர் செய்திருந்தனர்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக