கேள்வி : நீங்கள் வீடு வாங்கும் போது உங்கள் சக்தி / தேவைக்கு ஏற்ப தெரிவு செய்வீர்களா அல்லது அக்கம்பக்கம், கெளரவம், ஆடம்பரம் இவற்றுக்கு முதன்மை கொடுப்பீர்களா?
என் பதில் :
நான் வீடு வாங்குவதற்கு மூன்று விடயங்களைக் கொண்டு முடிவு செய்வேன்.
1. எனது தேவை என்ன?
2. என்னால் முடிந்த நிதி எவ்வளவு?
3. எனக்கு பொருத்தமானது, தனிவீடா அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வீடா ?
4. எனது தேவையை முதலில் முடிவு செய்வேன். எனது குடும்பத்தின் தற்கால, எதிர்காலத் தேவையைக் கொண்டு வீட்டினை முடிவு செய்வேன்.
நன்றி ...
சிவக்குமார் .V.K
நிதி ஆலோசகர்
Sivakumar.V.K
(Home Loans,Home Loans To NRIs)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக