வருடம்தோறும் வரும் ஜூன் மாத பசுமை மீள்பதிவுகள் ..June 1.06.2011
ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.ஒவ்வொரு தகப்பனுக்கும் .. முதல் நாள் மறக்க முடியாது நாட்கள் ....எனக்கு என் ஷ்யாமியை முதன் முறையாக பள்ளிக்கு LKG வகுப்புக்கு(பாரதிவித்யாபவன் -வேடப்பட்டி -கோவை ) அழைத்து செல்லும் போது 4 வருடம் என் கழுத்தை பிடித்து கங்காரு மாதிரி ஒட்டிக்கொண்டு இருந்தவன்.....முதல் 4 மணி நேர பிரிவு ...எனக்குதான் அழுகை அழுகையாக வந்தது ..அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னைகையுடன் வலம் வந்த நாள் .. ....ஷியாம் வெகு சாகுவாசமாக சொன்ன சிரித்து கொண்டே சொன்ன வார்த்தைகள் இன்னும் பசுமையாக இருக்கிறது ...நீங்க அழுகாம ஆபீஸ் போங்க அப்பா.....போயுட்டு மதியம் வாங்க....என்று வழியனுப்பிவைத்தவன் .. என்னிடம் பொறுமை ,சகிப்புதன்மை கற்று கொண்டவன் ...தைரியம்,சாதுரிய தன்மையை மட்டும் அவள் அம்மாவிடம் கற்றுகொண்டவன் ...எனக்கு வாழ்க்கையை தினம் தினம் கற்று கொடுப்பவன் ...










கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக