நாளை மே 07 ந் தேதி காலை 9.00 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் திமுக தலைவர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார் அவருக்கு மேதகு தமிழக கவர்னர் அவர்கள் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார் அவருடன் 33 அமைச்சர் பெருமக்களும் பல்வேறு துறைகள் சார்ந்த அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும்,கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக சார்பாகவும் எனது சார்பாகவும் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்
என்றும் அன்புடன் சிவக்குமார்
9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக