செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்
ஷ்யாம் சுதிர் சிவகுமார் (shyam sudhir sivakumar) ......
என் மிகப்பெரிய சந்தோஷம். வாழ்வை அர்த்தமாக்கியவன். எனக்கு தந்தை என்ற முகவரியை தந்தவன் ....உங்களின் அனைத்து பிராத்தனைகளும் வீண்போகவில்லை ....
 ஷ்யாம் சுதிர் சிவகுமார் ......என் மிகப்பெரிய சந்தோஷம். வாழ்வை அர்த்தமாக்கியவன். எனக்கு தந்தை என்ற முகவரியை தந்தவன் .... என்னை ஒவ்வொரு நாளும் உயிருப்புடன்  இருக்க செய்பவன் ....இவன் பிறந்த மூன்றாவது நாளில் இருந்து என்னை அடையாளும் கண்டுகொண்டவன் ..என் வயிற்றில் சுமக்கவில்லை அவளுவுவதான்... septemper 19 -2008....காலை 9.35 பிறந்த செய்தி கேட்டு...கோவையில் இருந்து உடுமலை நோக்கி ஆனந்த கண்ணீருடன் பஸ் பயணம் ... ஒரு நிமிடம் கூட இவன் கண் அசைவுலிருந்து தப்பிக முடியாது ...அலுவலுகம் ஆனாலும் எங்கு சென்றாலும் ...சமர்த்தகா பேசி இவன் -டம் இருந்து தப்பிக்க வேண்டும் ....எதை சொன்னாலும் ஷார்ப்- ஆக புரிந்துகொள்பவன்....3 வயது முடிய தொட்டில் ஆட்டி .நடு இரவில் நான் தூங்கி விழுந்தவன் ....ஒரு தகப்பனுக்கு சுகமான சுமைகள் ...இவன் ஆறு வயது முடிவதகுள் 60 வருடம் வாழந்த நினைவுகள் ....காரில் இரண்டு மூன்று நாட்கள் வெளியூர் பயணம் ஆனாலும் என் இரண்டு கைகளில் கார் ஸ்டேரிங் நடுவில் உட்காந்து பிரியாமல் பயணம் செய்தவன் ....பள்ளியுளும் ஷ்யாமோட அப்பா இவர்தான்..எல்லா ஆசிரியர்ருக்கும்  என்னை அறிமுகம் செய்தவன் ...வெளியே எங்கு சென்றாலும் துரு துரு சேட்டையால் எல்லோருயும் ஈர்த்துகொள்பவன்....என் உயிர் மூச்சு ,காற்றுடன் இரண்டற கலந்தவனுக்கு .



முகநூல் ..
.வாட்ஸஅப்ப் .
.பின்டரஸ்ட் ...
ட்விட்டர் ...
இன்ஸ்டாகிராம்...தொலைதூர  தொழில்நுட்பம்  மூலம்
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக