ஏதோ
மனக்கசப்பினால் முறிந்துபோன உறவுகள், நட்புகள் மீண்டும் வந்து தங்களை
நம்மோடு இணைத்துக்கொண்டாலும் முந்தைய நாட்கள்போல இருந்த இணக்கம்,
நெருக்கம், பிணைப்பு, அன்பு என்பது என்னதான் முயற்சித்தாலும் அவர்கள் மீது
ஏற்படுவதில்லை..
மறப்போம் மன்னிப்போம்னு மனசு சொன்னாலும் மூளையானது பழைய சம்பவங்களையே நினைவுக்கு கொண்டு வந்து தொலைக்கின்றது..
ஒரு நட்பினை, உறவினை முறித்துக்கொள்வதற்கு முன்னர் பலமுறை யோசிக்கவேண்டும்.. முறித்துக்கொள்வது எளிது. மீண்டும் இணைந்து அதேபோன்று பயணிப்பது சற்றே கடினம்...மனசை வலிக்கச் செய்துவிட்டு பின்னர் நம்மோடு மீண்டும் நட்பு பாராட்ட முயல்கின்றார்கள்.. வேதனை..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக