கம்பள விருட்ச்சம் அறக்கட்டளையின் மாதாந்திர செயற்குழு கூட்டம் :
இன்று காலையில் ( 24.9.2017 -ஞாயிறு ) பெதப்பம்பட்டி , அருகே சோமவா ரபட்டி 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கண்டியம்மன் கோவிலில் மிக சிறப்பாக நடைபெற்றது ..நம் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களையும் ,தீர்மானங்களையும் ,புது திட்டங்களும் அதை செயல்படுத்தும் முறையும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது .
கீழ்கண்ட தீர்மானங்கள் ..
1.கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு web முகவரி தொடங்கவது
2.அறக்கட்டளைக்கு நிரந்தர கணக்கு எண் (PAN )வாங்கியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது
3. கம்பள அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு ரசீது வழங்கப்படும் ..
4. நம் சமுதாய சொந்தங்களுக்கு கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும் மாணவ ,மாணவி களுக்கு கல்வி உதவி தொகை வழங்கவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது .வருடத்துக்கு இரண்டு மாணவ ,மாணவிகளுக்கு முடிவுசெய்யப்பட்டது .
5.அறக்கட்டளை சார்பாக நம் சமுதாய புது தொழில்முனைவோரை கண்டறிந்து அதற்கான தொகை வழங்கப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
6.பொது நிகழச்சிகளுக்கு நம் அறக்கட்டளை லோகோவை முன் அனுமதிபெற்று பயன்படுத்துக்கொள்ளவேண்டும் .
7.அறக்கட்டளை செயற்குழு கூட்டங்கள் காலசூழ்நிலை ,போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில்கொண்டு .இனி வரும் காலங்களில் உடுமலையிலே நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
8.செயற்குழு உறுப்பினர்கள் கண்டிப்பாக மூன்று கூட்டங்களில் கலந்துகொள்ளவேண்டும் .மூன்று கூட்டங்களில் கலந்துகொள்ளாதவர்கள் அவருக்கு பதிலாக உறுப்பினராக இருப்பவரை செயற்குழு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவர் .
9.அறக்கட்டளையில் அறக்கட்டளையின் எதிர்கால நலன் கருதி .தனி ஒரு நபரை யாரையும் முன்னிலை படித்திசெயல்படாது .
10.அறக்கட்டளையின் வரவு -செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது .
இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ,சிவகுமார் ,கார்த்தி SR ,கார்த்திகேயன் திருப்பூர் ,சிவகுமார் ,ராமலிங்கம் ,காமராஜ் ,மேகானந்தன் ,சீனிதுறை ,அயோத்திராமன் ,திருமலைசாமி ,கார்த்திக் ஸ்மார்ட் -திருப்பூர் ,காளிமுத்து ,நித்தியானந்தம் ,முத்துசாமி திருப்பூர் ,கணேஷ்குமார் ,தமிழரசன்
செயற்குழு கூட்டத்தை உற்சாகத்துடன் ,புது பொழிவுடன் ,முன்னேற்ற கருத்துக்களை அருமையாக விவாதம் செய்து நிகழுச்சியை நடத்தி கொடுத்த அனைத்து உறுப்பினர்களுக்கும் ,செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றிகள் .
இங்ஙனம் --
அறக்கட்டளை செயலாளர் 🍁
மற்றும் செயல்குழு👍👍🍁🍁
குறிப்பு :இந்த முறை கூட்டம் முடிந்தவுடன் யாரும் வீடு செல்வதற்கு மனம் வரவில்லை ..அந்தளவுக்கு உற்சாகத்துடன் இருந்தனர் ..இந்தமுறை புது உறுப்பினர்கள் வருகை அதிகமாக இருந்தது .புது சொந்தங்களின் விசாரிப்புகள் ,புது வியாபாரம் தொடங்காவது தொடர்பாக ,வேலைவாய்ப்பு ,புதுவரன்கள் பற்றி விசாரிப்புகள்..அதனால் தான் என்னோவோ கூட்டம் முடிந்து செல்ல யாருக்கும் மனம் வரவில்லை .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக