நந்தகுமார் ..bvb நந்தா ..என்று செல்லமாக நான் அழைக்கும் அழைக்கும் மாப்பிள ...அருமையான பதிவு ..சொன்னவுடன் பசுமரத்து ஆணிபோல் ..கற்பூரம் மாதிரி பிடித்துக்கொள்ளும் திறமையை வாய்ந்த ...மாபிள்ளகைள் பெற்றுஇருப்பது ...வெறும் களிமண்ணை கொடுத்து ...இப்படி தான் வேண்டும் என்று கொடுத்துவிட்டு மனதில் ஒரு பிம்பத்தைவைத்து கொண்டு இருப்போம் ..எப்படி வருமோ இந்த உருவம் ..திக் திக் என்று ..நினைத்ததுக்கு மாறாக அருமையாக வடிவம் பெற்று கடவுள் சிலைமாதிரி நம் முன்னே நிறுத்துகின்ற பாங்கு நம்ம மாப்பிளைகளிடம் இருக்கிறது..நம் சமுதாய நிகழ்வுகள் ,பிறந்த நாள் விழாக்கள் ..என்று எந்த ஒரு நிகழ்வுக்கும் ..மாப்பிளை அமைக்கும் வீடியோ பதிவு ..புகைப்பட பதிவு ...சமுதாய முன்னேற்ற கருத்துக்கள் ..இளையசமுதாயதற்கு ஒரு வழிகாட்டியாக ..திகழ்கிறார் ... ... இப்படி மாப்பிள்ளைகள் எனக்கு கிடைத்த வரம் .நன்றி மாப்பிள ...புத்தாண்டு வாழ்த்துக்கள்
BVB நந்தகுமார் (தேனீ -கோயம்புத்தூர் )...
2017 ல் புலனம்(வாட்ச்அப்) வாழ்க்கை ஒரு சிறப்புப்பார்வை.
2017 என்ற ஒரு வருட சகாப்தம் இன்றுடன் நிறைவடைகிறது.இந்த வருடம் புலனத்தில்(வாட்ச்அப்பில்) அறிமுகமாகி தாங்கள் நட்புநிழலில் இடமளித்த ஒரு சில ராஜகம்பள மேன்மக்கள் நண்பர்களுடன் நந்தா.
இத்தகைய இணைய நட்பூக்களுடன் இணைய வழிவகுத்தவர் முகநூல் சகோதரர் திரு.கார்த்திக் SR மற்றும் கம்பள விருட்சம் குடும்பத்தையே சாரும்.
கம்பள விருட்ச அறக்கட்டளை குடும்பத்தில் இணைவதற்கு ஒரு கேள்வியும் கேட்கவில்லை.இணைந்த பின் கேட்காத கேள்விகளே இல்லை என்ற சொல்லலாம்.வளர்ச்சிக்கான கேள்விகள் கேட்பதன் மூலம் தான் அதிவேகமான வளர்ச்சிக்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது எனது தனிப்பட்ட கூற்று.
கம்பள விருட்ச குடும்பதலைவர் மாமா திரு.சிவக்குமார் அவர்கள் தாய்மாமா என்ற தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதில் பெருமகிழ்ச்சி. என்னதான் 2015லிருந்து புலனத்தில் இருந்தாலும் நண்பர்களுடன் தனிபட்ட உரையாடலுடன் நின்றுவிடுவது எனது வழக்கம்.
நானிணைந்த முதல் புலனம்குழு கம்பளவிருட்சம் அதன்பின் ஒவ்வொரு குழுவிலும் என்னை அறிமுகப்படுத்திய பெருமை மாமா திரு. சிவக்குமார் மற்றும் சகோ திரு.செந்தில் அப்பையன் அவர்களையே சாரும்.
புலனம்குழுவால் அறிமுகமான சொந்தங்கள் திரு.முருகராஜ் அட்வகேட் அண்ணா,திரு.ஆனந்த் மாமா,
திரு.சரவணக்குமார் மாமா,
திரு.பெருமாள்சாமி சகோ,
திரு.பாலகிருஷ்ணன் மாமா
திரு.காளிமுத்து மாமாசகோ,திரு.செந்தில் சகோ, திரு.திருப்பதி சகோ,திரு.ராஜேஷ் சகோ. திரு.தவசெல்வன் சகோ.மற்றபடி அனைத்து சொந்தங்களும் ஏற்கனவே முகநூல் அறிமுகங்களே திரு.கார்த்திகேயன் சகாே,திரு.தமிழரசன் மாம்ஸ்.
மற்றபடி
முகநூல் நட்பூக்கள் நான் சுவாசிக்கும்
தென்றலை போன்றவர்கள் உங்களால் நான்.உங்களுடன் நான் முப்பொழுதும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக