முதல் முறையாக ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யப் போறீங்களா?
இத படிச்சிட்டு வாங்க பாஸ்.....
முக்கியமான முடிவுகள் பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு பெரிய விஷயத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள். எனவே வாழ்க்கையில் நீங்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது. வீடு அல்லது மனை வாங்குவதற்கு முன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். சின்ன சந்தேகம் வந்தாலும், படு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இப்போதெல்லாம் மக்கள் தங்கள் சேமிப்புகளை பெரும்பாலும் வீடு அல்லது மனை வாங்குவதில்தான் முதலீடு செய்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ரியல் எஸ்டேட் மார்க்கெட் மட்டுமே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே போகிறது.
'வீடு வாங்குங்கோ, மனை வாங்குங்கோ' என்று ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் தற்போது நிறையவே கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். டி.வி.க்களில் பெருகி வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி. மக்களும் இடம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பான வழி என்பது மட்டுமல்ல, அதன் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர்கள் முழுவதும் நம்பி, லட்சம் அல்லது கோடிக்கணக்கில் அதில் பணத்தைக் கொட்டி வருகின்றனர்.
சரியான இடம், விலை எந்த இடத்தில் வீடு அல்லது மனை வாங்குகிறீர்கள், அதன் விலை எவ்வளவு என்பவை உள்ளிட்ட விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலீடு இடம் வாங்குவது என்பது பொதுவாகவே ஒரு நீண்ட கால முதலீடாகவே கருதப்படுகிறது. எனவே உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, உங்கள் முதலீட்டில் ஒரு பகுதி வங்கிக் கடனாக இருந்தால், அதை நீங்கள் மாதந்தோறும் சமாளித்துக் கட்ட முடியுமா என்பதையும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
லாப நோக்கத்துடன் செயல்பட வேண்டும் வாங்கிய இடத்தை குறுகிய காலத்தில் விற்க நேர்ந்தாலும், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டுமே தவிர, எள்ளளவும் நஷ்டமாகி விடக் கூடாது.
ஒரு நல்ல உதவியாளர் இடம் வாங்குவதற்கென்று ஒரு நல்ல மேனேஜர் அல்லது உதவியாளரை நியமித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இடம் வாங்குவதற்காக நிறைய நேரம் செலவாவதால், உங்களுடைய ரெகுலர் வேலை அல்லது பிசினஸ் பாதித்து விடக் கூடாது. இடம் வாங்குவதில் மற்றும் விற்பதில் அவர் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டியது அவசியம்.
மார்க்கெட் நிலவரம் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் அன்றாட நிலவரம் முழுவதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்த இடம், அதன் விலை, எவ்வளவு பேரம் பேசலாம், இடத்தின் மதிப்பு அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் எவ்வளவு உயரும், வரிகளெல்லாம் எவ்வளவு, இன்சூரன்ஸ் விஷயங்கள் என்று அனைத்து விவரங்களும் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும்.
வீட்டுக் கடன் இடம் வாங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடனாக வாங்குகிறீர்களா? அந்த லோன் தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த வகை லோனை எடுக்கலாம், கடனுக்கான வட்டித் தொகை எவ்வளவு, வரி விலக்கு உள்ளதா என்று பல அம்சங்களையும் அறிந்து, மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
ரீஃபைனான்ஸ் நீங்கள் ஏற்கனவே ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தால், அதைக் காட்டியே ரீஃபைனான்ஸ் செய்து ஒரு புதிய இடத்தை எளிதாக வாங்க முடியும். எந்தவிதமான இழுபறியும் இருக்காது. வரி விலக்கும் அதிகம் பெற முடியும்.
ஏங்க பாஸ் ...சொத்து வாங்க ஆலோசனை நல்ல இருக்குதுங்களா ...வர ..வார ..மூனு நாளும் லீவேதானே ...அப்படியே நல்ல இடமா ..பாருங்க ..கண்டிப்பா dtcp approved சைட்ட பாருஙக ...பார்த்துட்டு ...மறக்காம என்னைய கூப்புடுங்க 9944066681..இல்லீன்னா வாட்ஸாப்ப் mesg பண்ணுங்க ...வழிகாட்டுகிறேன் ...வர்ற வருடம் 2018...தைமாதம் இடமோ ..வீடோ ...கிரயம் பண்ணீரலாம்ங்கோ...இப்பவே ..வீட்டுக்காரம்மா கிட்ட சொல்லராதீங்க ...நாளை காலையில் ..காபி சாப்பிட்டுட்டே சொல்லுங்க ...இன்னும் தகவல் வேணுமுன்னா சொல்லுங்க
சிவக்குமார் ...வீடு மற்றும் இடம் வாங்க நிதி ஆலோசனை தருகிறேன் .அழைப்பு எண் -9944066681...whatsapp number ..9944066681 கோவை ..பொள்ளாச்சி ..உடுமலைப்பேட்டை ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக