அருமையான போஸ்டர் செல்வம் அண்ணா ....திருப்பூர் மாநகரில் நம் கம்பள சமுதாயத்தின் வலிமையை காட்டுவோம் ...பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்து குடியிருக்கும் திருப்பூரில் மாநகரில் சொந்தங்களை ஒன்று திரட்டுவோம் ...
திருப்பூர் வாழ் நமது சமுதாய சொந்தங்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்🙏🙏..
வருகின்ற 03/01/2018 புதன்கிழமை அன்று நமது தேசதலைவர் மாவீரர் வீரபண்டிய கட்டபொம்மு நாயக்கர் அவர்களின் 259 வது பிறந்தநாள் வர இருக்கின்றதால்...
அத்தினத்தில் அவரது வீரத்தையும் நமது சமுதாய ஒற்றுமையை பரைசாற்றும் வகையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அமைந்துள்ள கட்டபொம்மு நாயக்கர் திடலில் அவரது பிறந்தநாளை நமது திருப்பூர் மக்கள் அனைவரையும் திரட்டி விழா எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் நமது தொட்டியமன்னரையில் அமைந்துள்ள பெருமாள் கோவில் மண்டபத்தில்வருகின்ற 10/12/2017 ஞாயிறு அன்று நடைபெற உள்ளதால் நமது பகுதிவாழ் சமுதாய சொந்தங்கள்,பெரியோர்கள்,இளைஞர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடத்துவதற்கு நல் ஆலோசனைகள் வழங்கிட வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்..🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக