அருமையான பதிவு ....இந்த கூட்டத்திற்கு என் வேலைப்பளு காரணமாக செல்ல இயலவில்லை ..இன்று திருப்பூரில் நடந்த நிகழ்வுகளை ...ஒரேதடவை ...ஒரு கட்டுரையோடு ..முக்கியத்தலைவர்கள் பேசியது ..கூட்டம் ..ஒரு செய்தி மாதிரி எல்லோரும் பார்த்து பயனடைவார்கள் ..வீடியோ பதிவும் ..நன்றக இருக்கும் ..என் தனிப்பட்ட கருத்து ...
திரு .ஷாஜஹான் ...உடுமலைமருமகன் ...மறைந்த சட்ட அமைச்சர் சாதிக் பாஷா ..அவர்களின் உறவினர் ..தற்பொழுது நியூடெல்லி..செய்தியாளர் ..transalater ...டெல்லி தமிழ்ச்சங்க பொருளாளர் ..யாராவது உதவி என்று கேட்டால் ஓடிஓடி வருபவர் ..சென்னை மழைவெள்ளம் 2015..இவரின் பணி மதிப்பில் அடங்காது ...பிரதமர் அலுவுலகம் தொடர்புகொண்டு ..சென்னை மழைவெள்ளம் அப்போது ..தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு எல்லா டோல் கேட்டிலும் கட்டணம் இல்லாமல் போகுவரத்துக்கு உதவியவர் ..
நான் ஷாஜி சார்...என்று இவரை அழைப்பேன் ..இவரின் மனைவியாரின் தந்தை என் வரலாற்று ஆசிரியர் திரு .முல்க் அவர்கள் (அரசு மேல்நிலைப்பள்ளி -உடுமலைப்பேட்டை )டெபாசிட் பற்றி ஒரு அருமையான பதிவு ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக