அப்படி இல்ல மாப்பிள...நம் இளைய சொந்தங்கள் ...கல்வி ..வேலைவாய்ப்பு ..என்று எல்லா துறைகளிலும் ..கலக்கி கொண்டு உள்ளார்கள் ...அறிமுகம் செய்வதால் ...மற்றவர்களுக்கும் ..ஒரு முன்னோடியாக .....மற்றவர்களுக்கு ஒரு உந்துசத்தியாக இருக்கும் மாப்பிள..வளரும் நம்ம மாப்பிளைகளை ...தம்பிகளை ...ஒரு வழிகாட்டியாக இருக்கவும் ..தன்னம்பிக்கை வளரத்துவம் ..இந்த பதிவுகள் முக்கியம் ...மாப்பிள...
திருப்பதி தேவராஜன் ..BE .கார்த்தி SR ..DEEE .என் செல்ல இரண்டு பாலமன்ன ..மாப்பிள்ளைகள் ...இரண்டு பேரும் தற்பொழுது ...நம் கோவில் வரலாற்று நூலை எழுதி கொண்டு உள்ளார்கள் ...வரும் பிப்ரவரி மாதம் வல்லகொண்டம்மன் நூல் வெளியிடுவதற்கு ஏற்பாடு நடந்துகொண்டு உள்ளது ...நம் கம்பளவிருட்சத்தின் தூண்கள் ....
அப்படி இல்லங்க ...முறையான ...நிதி தொழில் ...வெற்றியடைந்தவர்கள் உள்ளார்கள் ..நம் சமுதாயத்தில் ...அருமையாக ...எந்த சிக்கலும் இன்றி கோலாச்சி கொண்டு உள்ளார்கள் ...நான் அறிந்து இருக்கிறேன் ..திருப்பூர் ..கோவை பகுதிகளில் வெகு சிலரே உள்ளார்கள் ..மாநிலம் தாண்டி ..ஒரு சமுதாய நெட்ஒர்க் உள்ளது ...போக ..போக பதிவிடுகிறேன் ...
அப்படி இல்லங்க ....நீங்கள் சொல்வது இந்த வியாபாரம் உள்ளர்வர்கள் ..அதிகம் சிரமப்படாமல் ...நிதியை வாங்கி ..சிறு லாபத்துடன் சந்தோசத்துடன் ..வியாபாரம் செய்கிறார்கள் ..வியாபாரத்தில் ..மழை ...சில நிகழ்வுகள் நடக்கும் போது அதன் தன்மை அறிந்து நெகிழ்வு தன்மையோடு வியாபாரம் செய்தால் ...எந்த சிக்கலும் இல்லை ....நான் அறிந்து இருக்கிறேன் ...2008 இல் இருந்து 2013 முடிய ...எங்கள் யார்ன் வேஸ்ட் தொழிலுக்கு ...பெருதும் உதவியது ...நீங்கள் சொல்வது ..fulltron ...3 ஸ்டார் ...4 strar கம்பெனிகள் ...தான் வட்டி அதிகம் வாங்கியவர்கள் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக