திருமதி.ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளை
Lic Agent & Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )
ராஜாவூர் -உடுமலைப்பேட்டை
நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி... அதிகபட்சமானது அப்பொழுது. இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...நமது அறக்கட்டளைக்கும் தன்னால் இயன்ற அளவு உறுப்பினர்களை சேர்த்தும் ..தன் சுற்றியுள்ள கிராமங்களில் பொது தளத்தில் பணிபுரிந்துகொண்டு சேவைமனப்பான்மையோடு நம் சொந்தங்களுக்கும்...அரசு சுயஉதவி குழுக்கள் மூலம் ,அரசு 100 நாள் திட்டத்தின் மூலமும் ..வங்கி சார்ந்த பணிகளை உற்சாகத்தோடும் பணியாற்றி கொண்டுள்ளார்.திருமதி ஜெகதீஸ்வரி அவர்களுக்கு பக்கபலமாக கணவர் ஜோதிமுத்து அவர்கள் மளிகை கடையும் நடத்தி கொண்டு நம் சமுதாயத்தில் சிறு தொழில்முனைவோராக திகழ்வது மிக்க மகிழ்ச்சி கம்பள விருட்சம் தொழில்சார்பு குழுமத்தில் தக்க ஆலோசானைகள் வழங்கி நம் வளரும் இளைய சொந்தங்களுக்கு சுயதொழில் மூலம் வழிகாட்டியாக உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது ..வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கம்பளவிருட்சம் தொழில்சார்பு குழுமம்
www.kambalavirucham.in
கீர்த்திவீரர் எத்தலப்பர் வாட்ஸஅப்ப் குழு (KVE )
உடுமலைப்பேட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக