மகிழ்ச்சி ....2017
இன்று நமது சமுதாய சொந்தம் சென்னை ,நத்தம் ...விளாத்திகுளம் ...திரு செந்தில் அப்பையன் -அனு ராதா -குழந்தைச்செல்வங்களுடன் குடும்பத்தாரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..இன்று காலை செந்தில் அவர்கள் அலைபேசியில் அழைத்தபோது மாதம் ஒரு முறை .நம் சமுதாய .முன்னேற்ற கருத்துக்கள் ..அதை எப்படி செயல்படுத்தலாம் ..தகவல் பரிமாற்றத்துக்கு அழைப்பார் என்று நினைத்தேன் ..பணியில் இருந்தபோது அழைத்ததால் சரியாக பதில் அளிக்கமுடியவில்லை ...நேரம் எப்படி ஒதுக்குவது என்று கொஞ்சம் திணறிப்போனேன் ..ஏனென்றால் ...தொலைதூரத்தில் இருந்து வருவதால் ...சந்திக்க முடியாமல் போய்விடுமோ ...என்று சிறிது ஐயம் கூட ..பழனிசென்று எம்பெருமான் முருகனை தரிசித்து விட்டு வருகிறோம் என்று சொன்னதால் ..கொஞ்சம் மனது நிம்மதி ..இன்று சரியாக என் வாடிக்கையாளர் பத்திரப்பதிவு பணி வேறு ..மாலை பத்திர பதிவு முடிவதற்கும் ..செந்தில் அவர்கள் அழைப்பதற்கும் சரியாக இருந்தது ...போகும் போதே ..நம்ம மாப்பிளை காளிமுத்து அழைப்பதுக்கும் சரியாக இருந்தது...நம்ம மாப்பிளை பெருமாள்சாமி அவர்களின் வீட்டுக்கு சென்று செந்தில் அவர்களை முதன் முதலாக சந்திக்கும் பொழுது நினைப்பரிசு ஒன்று நம் தளி பாளையப்பட்டு எதுலப்பர் மன்னரின் சிறு புத்தகத்தை அளித்தது எனக்கு கொஞ்சம் மிகுந்த மனநிறைவு .பெருமாள்சாமி மாப்பிள வீட்டில் அன்பாக குடுத்த தேநீர் அருந்திவிட்டு கிடைத்த 20 நிமிடங்கள் பொதுவான நம் சமுதாய முன்னேற்றம் பற்றி பேசி வழி அனுப்பி வைத்தோம் ..அடுத்து முறை வரும்போது ..நம் சொந்தங்கள் இருக்கும் ஊர்கள் ..நம் இளைய சமுதாய சொந்தங்களுடன் விவாதிப்போம் ...அதுவும் பண்டிகை நாளாக இருந்தால் ..சென்னை சொந்தங்களோடு ...ஒரு சிறிய நம் சமுதாய வளரச்சி காண கூட்டம் ஏற்பாடு செய்து நிகழ்வை நடத்தலாம். வீட்டில் வேறு பெற்றோரிடம் வேறு சொல்லிவிட்டேன் ..நான் வீட்டை அடைந்தவுடன் அம்மா எங்க கண்ணு சுட்டாலு வருவார்கள் என்று சொன்னாய் வரவில்லையா என்று கேட்டார்கள் .நேரம் அதிகம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டார்கள் ..அடுத்தமுறை வரும்போது வீட்டுக்கு வருவார்கள் என்று கூறியுள்ளேன் ..செந்தில் குடும்பத்தாரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி...யாரை சந்தித்தாலும் ..புகைப்படம் எடுத்துக்கொள்வேன் ...சில சொந்தங்கள் சந்திக்கும் பொழுது ...நீண்டகாலா நட்பு தொடர்வதற்கு தான் ஏனோ புகைப்படம் எடுக்க இயலவில்லை ..என மனது நினைக்க தோன்றுகிறது ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக