செவ்வாய், 19 டிசம்பர், 2017

இன்று சிறு அறிமுகம் ...
இதயத்தில் எத்தனை

வலி இருந்தாலும்

இனிமையாக பிறரிடம் பேசினால்

உலகமே உன்னிடம் பேச

ஆசைப்படும்

நம்ம பாலமன்னா மாப்பிள ...பேரு ..ஜீவானந்தம் ...மாப்பிளைக்கு சொந்த ஊரு திண்டுக்கல் பக்கம் இருக்கிற அழகிய ஊர் வேடசந்தூர் ...நம்ம மாப்பிளை படித்தது ...D EEE ...படித்தவுடன் வேலைகிடைக்கும் என்று எதிர்பார்க்காமல்,தன்னம்பிகையுடன்  இப்பொழுது செங்கல்பட்டு -ல் ...பைனான்ஸ் தொழில் ...களத்தில் இறங்கி ..கலக்கி கொண்டு இருக்கிறார்..

எனக்கு தெரிந்து ...கரூர் ..திண்டுக்கல் பகுதிகளில் தான் ..இத்தொழில் நம் சொந்தங்கள் கோலேச்சு  உள்ளார்கள் ...கேரள ...கர்நாடக ...ஆந்திர ...மும்பை ...முடிய ...வியாபாரத்தை செய்துகொண்டு உள்ளார்கள் ...
ஜீவா........
  • Birthday




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக