எனக்கு விடை தெரியவில்லை மாப்பிள ...எப்படி மாப்பிள...நான் மருத்துவமனை போனது எப்படி தெரிந்தது உங்களுக்கு ...நார்மல் fever ..headach மாப்பிள ..மெடிசின் சாப்பிட்டுத்தான் mesg பண்ணறேன் ..அட நீங்க வேற மாப்பிள ...எனக்கு எப்படி வரும் ப்ரெஷர் ....என்னாலதான் ..zonal head ...gm ..headsales ..எல்லாத்துக்கும் ப்ரெஷர் வரும் ...என்கூட பேசனும் நாளே ப்ரெஷர் ...அவங்க கவுங்க டேப்லெட் எடுத்துட்டு ..head ஆபீஸ் ..ல...ரவுண்டு டேபிள் ல ..மாத்தி ...மாத்தி ..ரவுண்டு கட்டுவாங்க ...எல்லாத்தியும் சமாளிக்கினும் ...இங்க தான் நம் பாளையக்காரர்கள் திறனை காட்டி சமாளிச்சு ...பதில் சொல்லி வெளில வரணும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக