இன்று நமது சமுதாய சொந்தம் ..தம்பி திரு .ராஜேந்திரன் ...பதிவியேற்பு விழா அருமையாக இருந்தது ...நம் சமுதாய சொந்தத்தில் .இன்றய இளைய சொந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தொழில்முனைவராக வளர்ந்து வருவது மிக்க மகிழ்ச்சி ..தம்பி காலையில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சி சென்றதும் ..பம்பரம் போன்று ..எப்போதும் போல் ..கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் ..தன் இயல்பான புன்னகையுடன் தன் சங்க உறுப்பினர்களை வரவேற்று உபசரித்துக்கொண்டிருந்தார் ...நானும் நம்ம மாப்பிள்ளைகள் ..செந்தில்ராம் ,கார்த்தி SR ..சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்தோம் ..என்ன ஒரு செய்தி என்றால் எங்களை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியுடன் மேடையில் பேசிக்கொண்டிருந்தவர் ...பார்த்த சந்தோசத்தில் இறங்காவிட்டார் ..நம் சொந்தங்களை எப்படி கவனித்துக்கொள்ளுகிறார் ..எங்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..பொது தளத்தில் சொந்தங்கள் எல்லாரும் வளர்ச்சுடன் ,நம் சமுதாய பற்றோடு ..பணியாற்றுவது ...மதிப்பும் ,மரியாதையும் நன்றக வளர்கிறது ...பொருளாதாரத்தில் கீழ் இருந்தாலும் ..மனதளவில் எல்லோரும் மேன்மக்களே ...இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன் ...மேடையில் வரவேட்புரை நிகழ்த்தி முடிக்கும் போது ..பண்பாட்டு கழக சார்பாக வரவேட்கிறேன் என்று சொல்லிமுடித்திவிட்டார் ..எல்லோரும் ஒரு நிமிடம் திரும்பி பார்க்கவைத்துவிட்டார் ...நம் சமுதாயத்தின் மேல் உள்ளபற்றை அவர்களுக்கு தெரியவைத்துவிட்டார் ...இது தான் நம் கம்பள சமுதாயம் ...திருப்பூர் சங்கத்தலைவர் பேசும்போது கூட ..பொருளாளர் பதவி ..நல்ல நம்பிக்கையுடன் இருப்பவரிடம் தான் ஒப்படைப்பார்கள் ...இது நம் கம்பள சமுதாயத்தின் மேல் பாளையக்காரர்கள் முதல் இந்நாள் வரை நம்பிக்கை வைத்துள்ளார்கள் ....இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் ..போட்டோக்ராபர் தலைவர் ..திரு .மஜித் ...பலமுறை தொழில் முறை சம்பந்தமாக சந்தித்துள்ளேன் ..அவருக்கும் மகிழ்ச்சி ...செயலாளர் பற்றி மிக முக்கியமாக சொல்லவேண்டும் திரு .ரமேஷ் தம்பி ...நம் சமுதாய இந்திய விடுதலைக்கு பாடுபட்ட ..கீர்த்தி வீரர் தளி எதுலப்பர் நாயக்கர் குறும்படம் அவர்தான் இயக்குனர் ..குறும்படம் ..70% பணிகள் முடிந்துவிட்டது ...30% பணிகள் ..நம் நிதிநிலைமை கொஞ்சம் குறைவாக உள்ளதால் ...திணறிக்கொண்டு உள்ளோம் ...இதற்கு ..நம் அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ..நிதியும் கொடுத்துள்ளார் ..மீதி என் சொந்த நிதியை கொண்டு முடித்துள்ளேன் ...இப்போது உள்ள காலகட்டத்தில் யாரையும் நிதி கேக்க வாய்ப்பு இல்லை ...நம் சொந்தங்கள் எல்லோரும் படம் என்னாச்சு என்று தானே கேக்கிறார்கள் ...நாம் ஏதாவது உதவி செய்தோமா யாரும் நினைப்பதில்லை ...மறைந்த பாவலர் பழனிசாமி மாமா அவர்கள் கூட தான் இறக்கும் தருவாயில் கூட ...படப்பிடிப்பு குழுவினருக்கு உதவி செய்தார் .
திரு ரமேஷ் அவர்கள் கூட இந்த குறும்படம் எடுப்பதற்கு எந்த ஒரு பிரதிபலன் பாராமல் நமது வரலாற்று வீரரை முடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார் ...இந்த பதவி கூட ...நம் சமுதாயத்திற்கு செய்த பணியால் கிடைத்தது என்று கூறியுள்ளார் ...உடுமலைப்பேட்டை வீடியோ மற்றும் போட்டோ சங்கத்தின் புதிய பொறுப்புகளை பதவி ஏற்று உள்ள அனைவர்க்கும் ..தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக -உடுமலைப்பேட்டை ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ....
திரு ரமேஷ் அவர்கள் கூட இந்த குறும்படம் எடுப்பதற்கு எந்த ஒரு பிரதிபலன் பாராமல் நமது வரலாற்று வீரரை முடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார் ...இந்த பதவி கூட ...நம் சமுதாயத்திற்கு செய்த பணியால் கிடைத்தது என்று கூறியுள்ளார் ...உடுமலைப்பேட்டை வீடியோ மற்றும் போட்டோ சங்கத்தின் புதிய பொறுப்புகளை பதவி ஏற்று உள்ள அனைவர்க்கும் ..தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக -உடுமலைப்பேட்டை ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ....







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக