வியாழன், 21 டிசம்பர், 2017

தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை

நமது இந்திய விடுதலைக்கு பாடுபட்ட மாவீரர் .வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா ...ஜனவரி 3 ம் தேதியும் ,ஜனவரி 26 ம் தேதி இரண்டு ,நான்கு சக்கர வாகன பேரணியும் நடைபெற உள்ளதால் ...நிகழ்வு பற்றி ..ஆலோசனைகூட்டம்
நாள்  -23-12-2017 சனிக்கிழமை மாலை
நேரம் -3.00 மணி அளவில்
இடம் -எண் -1,வக்கீல் நாகராஜன் வீதியில் நமது பண்பாட்டு கழக அலுவுலகத்தில் நடைபெற உள்ளதால் ...மாவட்ட ,நகர ,ஒன்றிய கிளை நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும் ...

இங்ஙனம் ..
கோவை திருப்பூர் மாவட்ட தமிழநாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் -உடுமலைப்பேட்டை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக