தனிமை ...
அடர்ந்த வனத்தில்,
பின்னிரவில்,
தனிமை சூழ,
தனித்திருக்கிறேன்,,
என்னவளின் நினைவுகளோடு..
*
என் வாழ்க்கை முழுதும்,
என் வாழ்க்கை முழுதும்,
ஒன்று கலந்து,
பிறிதொரு நாளில்,
காற்றில் கரைந்த,
என்னவளின் நினைவுகளில்,
அந்திமம் தொட்ட நான்,
காற்றில் கரைந்திட ,
முயற்சித்தபடி..
என்னை அதிகம் வாட்டியது ...என் ஷ்யாமின் நினைவுகள்தான் ....எத்தனை மாதங்கள் ...வருடங்கள் ...தெரியாது ...நம்பிக்கையுடன் காத்துஇருக்கிறேன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக