பிரதீப் ராம் அப்பணசாமி-
Pradeep Ram Appanasamy.......நாகலாபுரம் சொந்த ஊர் .இவரின் முகநூல் அருமையாக உள்ளது ...இவர் தற்பொழுது ..Govt. college of fine arts,kumbakonam..படித்துக்கொண்டுள்ளார் ..இவரின் கலைத்திறன் அற்புதம் ...இவரின் ஓவியக்கலை பிரமிக்க வைக்கிறது ..இவர் கம்பள சமுதாயத்தில் வளரும் ஓவியக்கலைஞர் ..இவர் வரைந்த ஓவியங்கள் ஓவுவென்றும் உயருள்ள ஜீவன்களை காட்டுகிறது ..உலக புகழ்பெற்ற ஓவியர் ..திரு .மாருதி(Oviyar Maruthi wonderfull,keep it up) அவர்கள் பாராட்டியுள்ளார்கள் ...அவரின் பாராட்டு எல்லாம் உலக விருதுகளுக்கு ஒப்பற்றது ...ஜமீன் கோடாங்கிபட்டி என்றாலே ...அதிகம் திறமை வாய்ந்த கலைஞர்கள் பிறந்த ஊராக இருக்கும் என்று நினைக்கிறன் ..அதே போல் தேவராஜ் அப்பணசாமி என்ற ஓவிய கலைஞர் சொந்தமும் என் முகநூலில் உள்ளார் ...இரண்டு வளரும் நம் கம்பளசமுதாய கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..தகவல் தொழிநுட்பம் ...நம் சொந்தங்களை காண வழி வகுக்கிறது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக