இன்று மாலை காபி வித் எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா அவர்களுடன் -உடுமலையில்
இன்று எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா அவர்களுடன் இனிமையான சந்திப்பு ..
நேற்று முன்தினம் அவர்களின் பிறந்த நாள் ..வாழ்த்தையும் சொல்லிவிட்டு அருமையான கலந்துரையாடல் ..சந்திப்பின்போதுமூத்த பத்திரிகையாளர் கணியூர் பாரூக் அவர்கள் , உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் துணைத்தலைவர் வீ .கே .செல்வராஜ் அவர்கள் முனைவர் ராம் மகேந்திரன் ,பேராசிரியர் கண்டிமுத்து ...'இதயத்தில் வாழும் எழுத்தாளருடன், 'இலக்கிய வீதி அன்னம் விருதினை பெற்ற எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா அவர்களுடன் மாலை சந்திப்பு மிக்க மகிழ்ச்சி ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக