வீடு கட்டி வாடகைக்கு விடுவது உண்மையிலேயே லாபகரமானதா?
உண்மையிலேயே லாபகரமானது.
வருமானம் தேவைப்படுகிறது.
கையில் உள்ள பணத்தை எதில் போடுவது.
நிலத்தில் போடலாம்.
விவசாயம் செய்யலாம்.
ஆனால் நாம் அந்த விவசாய நிலத்திற்கருகே இருக்க வேண்டும். அப்பொழுது தான் முழுப்பலனைப் பெறமுடியும்.
விவசாய நிலம்வாங்கனும் அதில் நீரைஉருவாக்கனும். அந்த விவசாய மண்ணிற்கேற்ற பயிர் பச்சைகளை போடவேண்டும்.
பலன்பெற சிறிது காலம் ஆகும்.
போட்ட காசை எடுக்க முடியாது.
மனம் நிறையும். பச்சை பசேல் என்ற நிலத்தை பார்க்கும் போது ஏற்படும் மனநிறைவை அனுபவத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
சரி வீட்டிற்கு வருகிறேன்.
உடன் வருமானம் வேண்டும்.
சொந்தமான வீட்டுமனை இருந்தால் உடன் தச்சு(கடக்கால்)போடவேண்டியதுதான்.
கையில் காசு வைத்துக்கொண்டு வீட்டைக்கட்டினால் நல்லது.
அப்படி இல்லாதபட்சத்தில் நல்ல வங்கியில் குறைந்த அளவு கடனும் குறைந்த வருட தவணையும் பெற்றுக்கொள்வது சிறந்தது.
அடுத்து உங்கள் குலதெய்வத்தைவேண்டிக்கிட்டு உங்கள் ஊர் மாரியாத்தாள வேண்டிக்கிட்டு நல்ல கொத்தனாரோ நல்ல இன்ஜீனியரோ தேடுங்கள்.
ஆறேமாதம்தான் வீடு ரெடி.உடன் பாலைக்காய்ச்சி குடி வைச்சுரலாம்.
ஊரைப்பொருத்து வாடகை அதிகமாகக் கிடைக்கும்.
இப்படித்தான் நான் தைமாசம் சாமி கும்பிட எங்க ஊரானதளி ஜல்லிபட்டி சின்னகிராமத்திற்கு போயிருந்தேன்.
எங்க ஊரில ஒரு பலசரக்கு கடை கூட இல்லை. இரண்டே இரண்டு மட்டமான டீக்கடைதான் இருக்கும்.
திருவிழா நேரத்தில் சின்ன சின்ன திடீர் கடைகள் இருக்கும்.
எனவே யோசிக்கவே வேண்டாம். வீட்டைக்கட்டி வாடகைக்கு விடுங்க.நல்ல நாணயமான குடித்தனக்காரர்களை குடி வையுங்கள்.
சாமர்த்தியமாக வாடகை வாங்குங்கள்.
எனக்கு தெரிந்ததை சொல்லிட்டேன்.
எல்லாத்துலையும் நல்லதும் கெட்டதும் இரண்டும் இருக்கும். நல்லதையே நினைப்போம்.
நன்றி.என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக