வெள்ளி, 23 மார்ச், 2018

கம்பள விருட்சம் அறக்கட்டளை -

நாளை நடைபெறும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் செயல்குழு உறுப்பினர்கள் கூட்டம் நாளை ஞாயிறு காலை  10 மணி அளவில் ..தளி பாதையில் அமைந்துள்ள குமரன் தட்டச்சு பயிலகம் ..அலுவலகத்தில் நாளை நடை பெரும் ..செயல் குழு உறுப்பினர்கள் ..மற்றும் செயல் குழு உறுப்பினர்கள் ..இந்த வருடம் தணிக்கை அறிக்கை சமர்பிப்பதற்காக ..சந்த தொகை புத்தகம் தவறாமல் எடுத்து வரவும் ...முக்கியமாக ..அடுத்த மாதம் நடை பெற இருக்கிற இந்திய விடுதலைக்கு வித்திட்ட வரலாற்று நாயகன் தளி எதுலப்ப மன்னரின் விழாவை பற்றி ஆலோசனை விழாவை எப்படி நம் இனப்பற்றுடன் நம் பங்கை எப்படி பகிரலாம் என்ற தங்களின் மேலான மதிப்புமிக்க செயல் திட்டங்களையும் தெரிவிக்கலாம் ...நன்றி
திரு .தமிழரசன்
பொருளாளர்
கம்பள விருட்சம் அறக்கட்டளை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக