கம்பளத்தார் தேவராட்டம் ...
தற்பொழுது ...நம் சொந்தங்கள் இருக்கும் கிராமங்கள் ,ஆடும் நம் தேவராட்ட நிகழ்வுகளை ..வீடியோ எடுத்து ..youtube upload செய்து .. ..zaminkodangipatti ,அனுப்பன்குளம் ,தேனீ பகுதி ,கரூர் பகுதி .சேலம் பகுதி ..கோவை ,திருப்பூர் மாவட்டம் பகுதிகளில் இருக்கும் நம் சொந்தங்கள் மூலம் தேவராட்ட கலையை பகிர்வோம் ...கொஞ்சம் விழுப்புணர்வு செய்தியாகவும் ,கலையை வளர்க்காக இன்னும் ஆவணப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் ..கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக ...நம் சமுதாய தேவராட்ட கலைஞர்களுக்கும் ,உறுமி கலைஞர்களுக்கு ,கும்மி கலைஞர்களுக்கு ,நாடக கலைஞர்களுக்கும் ,தமிழ்நாடு அரசு வழங்கும் இயல் இசை துறை மூலம் சான்றிதழ் வாங்கி அவர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ..இதன் மூலம் அவர்களுக்கு ..தன் இறுதி காலங்களில் அரசு வழங்கும் உதவி தொகை பெற்று பயனடையலாம் ..தற்பொழுது கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டுள்ளது..வாழ்த்துக்கள் ..
எங்கே போகும் இந்த பாதை ....யார் அறிவோரோ ...
நன்றி ...சேலம் விஜய் மாப்பிள ...youtube இல் பதிவேற்றம் செய்து பகிருங்கள் ..அதிலிருந்து முகநூலிலும் ,வாட்ஸாப்ப் ..லும் பகிருங்கள் ...நம் கம்பளத்தார் கலையை ...
குறிப்பு :.நம் தேவராட்ட கலைஞர்கள் ,உறுமி கலைஞர்கள் ..தகவல்களை சேகரித்து வையுங்கள் ...அரசுத்துறை முறை மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்திசெய்து ..துறைக்கு அனுப்பி அதற்கான உதவி தொகை வாங்க ஏற்பாடு செய்து கொடுக்கலாம் ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக