புங்கமுத்தூர் ...துர்க்கையம்மன் துணையுடன் வரலாற்று தேடல் ...பாளையக்காரர் -புங்கமுத்தூர்
இன்று அருமையான வரலாற்று பயணம் ...உடுமலையில் காலை ஆரம்பித்த பயணம் ...பொன்னலம்மன் சோலை வழியாக சென்றபொழுது ...நாங்கள் கண்ட தேடலில் ..பாளையக்காரர்கள் யானை கட்டி போராடிய பாறைகள் கண்டது மிகவும் வியப்புக்குரியது ...ஆனால் நம் சமுதாய மக்களின் விழிப்புணர்வு இல்லாததால் ...அந்த தகவல்களை அறியாமல் இருக்கிறார்கள் ...பொன்னலம்மன் சோலை யிலிருந்து -J N பாளையம் வழியாக வரும்பொழுது கடந்த மூன்று மாதங்களாக சென்று வருகிறோம் ...சில இடங்கள் பல மாறுதலுக்கு உட்பட்ட இடங்களாக உள்ளது ..வரும் வழியில் காட்டு பெருமாள் கோவில் கண்டோம் ...பல கோவிலுக்கு உரிய நிலங்களாக உள்ளது ...அதை மற்ற சமுதாய மக்களே சொல்கிறார்கள்..எரிசனம்பட்டி யில் ..நம் சொந்தங்களின் நிகழ்வை பார்த்துவிட்டு ...அங்கு நம் மாப்பிள்ளை பாளையக்காரர் ..மல்லிகை மல்லசீலன் அவர்களிடம் உரையாடி கொண்டுருந்தோம் ...பேச்சு வாக்கில் நமது உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வாளர் அருட்செல்வம் அவர்களை அறிமுக படித்திவைத்தேன் ..தளி எதுலப்பர் தகவல் எதாவது தெரியுமா என்று கேட்டார் ...கொஞ்சம் தெரியும் ...புங்கமுத்தூர் தோட்டம் அருகே கூட எங்கள் வம்ச வழியினர் நல்லமுத்து நாயக்கர் சமாதி கூட எங்கள் தோட்டம் அருகே உள்ளது என்றார் ..தோட்டம் வைத்திருப்பவர் கூட என்னிடம் சொல்லி இருக்கிறார் ..என்றார் ..அங்கே போய்ப்பார்த்தால் நடுகளுடன் இருந்தது ...நல்லமுத்து நாயக்கர் தொண்டாமுத்தூர் அருகே ஆங்கிலேயரால் ..மாட்டு வண்டியில் தூக்கிலிடப்பட்டவர் ...ஆனால் எங்கு புதைத்தார்கள் என்று தெரியாமல் இருந்தது ..இன்று பார்வை யிட்ட இடம் ...நல்லமுத்து நாயக்கர் சமாதி என்று தெரிந்தது ..இது ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட தகவலுடன் ஒப்பிடும் போது உண்ணமையென்று புலனாகிறது ..தேடலுடன் அப்படியே நம் சொந்தங்கள் வாழும் புங்கமுத்தூர் வந்து நம்ம மாப்பிளை மல்லிகை மல்லசீலன் அவர்கள் வீட்டில் தேனீர் அருந்திவிட்டு ..துர்க்கையம்மனை வழிபட்டுவிட்டு ...போனவாரம் விழா கொண்டியபோது ...எருமை ,ஆடு ,வெட்டி அம்மனுக்கு படையிலுடுவது மரபு ...பாளையக்காரர்களால் ...பிரிட்டிஷ் எதிராக போராடும் போது மாமிச உணவு வழங்கவது வாடிக்கை...போர் கருவிகளை பயன்படுத்துவதற்கு உடல் வலிமை வேண்டும் அதற்காக ...மாமிச உணவு படை வீரர்களுக்கு வழங்கவது வாடிக்கை ...தற்காலத்தில் மக்களுக்கு அம்மன் நேன்பு என்று கொண்டாடடுவது வழக்கமாகவிட்டது ...கோவிலின் பின்புறம் அமைந்துள்ள சமாதிகளை பற்றி கேட்ட பொழுது ..செல்லாண்டி நாயக்கரின் சமாதி என்றும் அதை ஒட்டிய பகுதியில் அவர்களின் மனைவிமார்கள் சமாதியும் ஒட்டிய இருக்கிறது ..இதுவும் ஆவண காப்பகத்தில் எடுக்கப்பட்ட தகவலுடன் சரியாக வருகிறது ..புங்கமுத்தூர் ..சின்னபொம்மன் சாலை ...கம்பளப்பட்டி ,மஞ்ச நாயக்கனூர் ...உப்பிலியனூர் ...மரச்சநாயக்கன் பாளையம் ..வழியாக கேரள முடிய எதுலப்ப மன்னன் எல்லை விரிவடைகிறது ...புங்கமுத்தூர் தேடலை முடித்துக்கொண்டு ...நமது சொந்தம் மதிப்புக்குரிய பெரியவர் .உடுக்கம்பாளையம் ரங்கசாமி நாயக்கரை சந்தித்தோம் ..அவர் கூறிய தகவல் ..திருமூர்த்தி மலை கருட கம்பம் ...கார்த்திகை திருவிழா அன்று உடுக்கம்பாளையத்தில் இருந்து விளக்குக்கு எண்ணெய் எடுத்து கொண்டு ஊர் நாயக்கர் முறைப்படி விளக்கு ஏற்றுவது மரபு ...இதுவும் நம் வரலாற்று தேடலில் களப்பணியில் கடந்த மூன்று வருடங்களாக கூறிய தகவல் சரியாக வருகிறது ...இன்று வரலாற்று தேடலில் இன்னும் தகவல் கிடைத்துக்கொண்டே உள்ளது ...இன்னும்எதுலப்ப மன்னரின் புத்தக விழா மற்றும் தேவராட்ட விழாவிற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் வேகம் கூடியுள்ளது ...இது எல்லாம் தனிப்பட்ட தேடல் அல்ல நமது சமுதாய சொந்தங்களின் முழு ஓத்துழைப்பு இல்லாமல் நடைபெறாது ..நம் வழிகாட்டிய யாக உள்ள நம் சமுதாய தலைவர்கள் .இளைய சொந்தங்களின் ஆர்வம் ,நம் சமுதாயம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நல்ல மனம் படைத்தவர்கள் ..எதிர்கால நம் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் வேண்டும் முழு மனதுடன் ,ஒத்துழைப்புடன் பணியாற்றி ...தகவல்களை திரட்டி கொடுத்து கொண்டுருக்கும் நம் சமுதாய சொந்தங்களுக்கும் ...வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...அன்புடன் ..சிவக்குமார் ...9944066681...வாட்ஸாப்ப் எண் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக