நினைவலைகள் ...2010...
Much awaited Palakkad - Trichur Highway Tunnel..To be opened soon..
பாலக்காடு -திரிச்சூர் ...குகை பாதை ..
நினைவலைகள் ...2010...
நானும் ஷ்யாமும் காரில் ..யார்ன் வேஸ்ட் தொழில் முறை பயணமாக கோவையில் இருந்து பாலக்காடு ..திரிச்சூர் ...கோட்டயம் ..திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி முடிய ..இந்த திரிச்சூர் ஒட்டிய மலை வழியாக பயணம் செய்வோம் ..மலைப்பாதை ஒட்டி செல்லும் போது ..கார் பயணம் கொஞ்சம் கடினமாக இருக்கும் ...எதிர் வரும் கனரக வாகனங்கள் ,மெதுவாகவும் ,பஸ் ,சிறிய ரக வாகனங்கள் வேகமாகவும் செல்லும் ..கொஞ்சம் கவனமாக காரை ஓட்டவேண்டும் ..அதுவும் ஷியாம் சிறிய 3 வயது குழந்தை ...என் மடியில் இரண்டு கைகளுக்கு இடையில் அமர்ந்து கொண்டு காரை ஓட்டுவது கொஞ்சம் சிரமமான காரியம் ..ஷ்யாமை முன்சீட்டில் உட்காரு என்றாலும் அமரமாட்டார் ...கொஞ்சம் வேடிக்கை ஏன் என்றால் வேடிக்கை பார்க்க அவருடைய உயரம் என் மடியில் உட்காருவதால் கூட இருப்பதால் ...அவரின் சந்தோசதற்கு அளவு இருக்காது ...அப்படி ஒரு நெருக்கம் ...வசதி .....இப்பொழுது இந்த குகைப்பாதை வேலை முடிந்து திறப்பு விழா ..மக்கள் பயன்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சி ...இந்த செய்தி ..புகைப்படம் பார்த்தவுடன் என் நினைவலைகள் மறுபடியும் திரும்பியது ...விரைவில் இந்த குகை பாதையில் பயணத்திற்கு காத்துகொண்டு இருக்கிறேன் ...
அன்புடன் சிவக்குமார் ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக