உடுமலைப்பேட்டை கொடிங்கியம் - கடவூர் காமாநாயக்கனூர் ..-திருமண விழாக்கள்
நேற்று மாலை முதல் கொடிங்கியம் கிராமத்தில் தொடங்கிய நம் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் சார்பாக நம்ம மாப்பிளைகள் ,தம்பிகளுடன் தொடங்கிய பயணம் நம் சொந்தங்களை பார்த்து பேசி ,வெகு அமர்க்களமாக மகிழ்ச்சியுடன் அமைந்தது ..நம்ம புது மாப்பிள பெருமாள்சாமி -வசந்தப்ரியா திருமண வரவேற்பு நிகழிச்சியில் ..நம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் ,செயல்தலைவர்கள் கலந்துகொண்டு இனிப்புடன் குழந்தைச்செல்வங்களுடன் பகிர்ந்து வாழ்த்துக்களை சொல்லிவிட்டு வந்தது அருமை ..பெருமாள்சாமி மாப்பிள ..கோவையில் பொறியியல் துறை நிறுவனத்தில் பணிபுரிந்து வாழ்க்கையில் படி படியாக முன்னேற்றமடைந்து வளந்துவருவது திறமையுக்கு எடுத்துக்காட்டு ..மாப்பிள மின்னணு பொறியியல் துறையில் 10 வருடங்களுக்கு மேல் கடுமையான உழைப்பின் மூலம் நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ..மேலும் வாழ்க்கையில் வளம்பெற வாழ்த்துக்கள் .
இன்று காலை நேரப்பயணம் -மாப்பிள கண்ணன் -அனிதா அவர்களின் திருமண நிகழ்வு .....உடுமலையிலிருந்து கிழக்கே உதிக்கும் தங்கநிறமான சூரிய ஒளிவரும் திசைநோக்கி நம்ம மாப்பிள கார்த்தி SR ..நம்ம திருப்பதி தேவராஜன் மாப்பிள்ளையுடன் மற்றும் நம் கம்பள வரலாற்றை வெளிக்கொண்டு வரும் உடுமலை வரலாற்று நடுவம் திரு .அருட்செல்வம் அவர்களுடன் பயணம் அதுவும் சுற்றிலும் மலை சூழந்த பசுமை போர்த்திய விளைநிலங்கள் பயணம் வெகு அருமை ..கண்ணன் மாப்பிளை முகநூலில் தான் கடந்த 5 வருடங்களுக்கு மேல் நட்பு வட்டத்தில் இருந்தவர் ..நேரில் பார்த்தது கூட கிடையாது...மாப்பிள்ளை நிதியில் மற்றும் விவசாய துறையில் தன் கடுமையான உழைப்பின் மூலமும் வாழ்க்கையில் உன்னத நிலைக்கு வந்தவர் ..கண்ணன் மாப்பிள அன்பான கம்பள சொந்தத்தின் மூலம் தான் நேரில் வந்து அழைப்பதில் கொடுத்து சென்றார் ...இதற்கும் நான் உடுமலை வந்தபொழுது உடுமலையில் இல்லை ..என் பாசத்துக்குரிய தம்பி ..நம் சொந்தங்கள் அறிந்த டிஜிட்டல் ராஜேந்திரன் அவர்களிடம் அளித்து விட்டு மறவாமல் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார் ..இது தான் ரத்த பந்தம் முகம் அறியா முதல் சொந்தம் ..தற்பொழுது பிறந்தமுதல் தெரிந்த சொந்தங்களே மறந்துகொண்டருக்கும் வேளையில் ...இவரின் திருமண நிகழ்வு எனக்கும் ,கம்பளவிருட்சம் அறக்கட்டளைக்கு பெருமைக்குரிய நிகழ்வு
இன்று திருமண விழா காணும் இரண்டு சொந்தங்களுக்கும் கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிறுகுறிப்பு :இரண்டு திருமண நிகழ்வுகளை முடித்து கொண்டு கடவூர் இருந்து வேடசந்தூர் வழியாக வரும் பொழுது ..உடுமலைப்பேட்டை முதல் தளமான கோட்டமங்கலம் வல்ல கொண்டம்மன் அருளால தற்பொழுது மாரம்பாடி திருக்கோவிலை பார்த்து வணங்கி தரிசித்தது மனதிற்கு மகிழ்ச்சி ..மாரம்பாடி கோவிலில் இருந்து கிளம்பி கேதைஎறும்பு பிரிவை தாண்டியதும் அடுத்த ஊரு காளாஞ்சிப்பட்டி தான் நமக்கு நினைவு வந்தது ..நம்ம மாப்பிள்ளைகளுடன் காரில் வரும்பொழுது அப்பொழுது தான் அட நம்ம கடந்தவாரம் திருமணமான புது மாப்பிள விஜய் பற்றி பேசிக்கொண்டு வந்தோம் ..வழியில் காருக்கு பெட்ரோல் அடிப்பதாகக காரை பெட்ரோல் பங்கில் நிறுத்தும் பொழுது எதிரில் நம்ம புது மாப்பிளை விஜய் நிற்கிறார் ..இது தான் மாரம்பாடி கோவிலின் அருமை ...பழகிய சொந்தங்கள் மறக்கலாம் நாம் வணங்கும் தெய்வங்கள் மறப்பதில்லை ...மாப்பிளைக்கு திருமண வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அழகா காக ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு காளாஞ்சி பட்டியில் நம் சொந்தங்களின் விவசாய தோட்டங்களில் அந்திசாயும் வேளையில் வீடு திரும்பி கொண்டிருந்த ஆட்டுக்குட்டி ,மாடுகள் ,டிராக்டர் பார்த்துவிட்டு நானும் ஷ்யாமும் விளையாடிய இடங்களை மறந்த நினைவுகளோடு பழனி எம்பெருமான் முருக கடவுள் அருளை வாங்கிக்கொண்டு உடுமலையை வந்தடைந்தோம் .
நாளை ....வரலாற்று சிறப்பு மிக்க அரணமனை சொந்தங்களுடன் சந்தித்த நிகழ்வுகளுடன் ,அழகான பகிர்தலுடன் ...உடுமலைப்பேட்டைலிருந்து சிவக்குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக