தனிமை ..
நான் எட்டு வருடங்களுக்கு மேல் தனிமையில் இருந்து பழகிவிட்டேன் ...பணி நிமித்தமாக கோவை ..சேலம் ..சென்னை ..என்று ...இந்த சூழ்நிலை எல்லாம் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்து ...வாழ்வில் தங்கு தடையின்றி பயணங்களை மேற்கொள்வதற்கு ..வாழ்வியல் பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக