உடுமலையில் காதணி விழா மகிழ்ச்சியான தினம் ..
இன்று லிங்கமாவூர் பாப்புசாமி -பர்மிளா குழந்தைச்செல்வம்" சர்மதா " காதணி விழா மகிழ்ச்சியான தினம் ..
விழாவில் சந்தித்த சொந்தங்கள் நீண்ட வருடங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்ற சொந்தம் தேவதானா பட்டி ..முருகன் மல்லயா மாமா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ..இவரை என் மாப்பிள பழைய காளாஞ்சிப்பட்டி அக்ரி விஜய் (பொறியாளர் ) மூலம் முதலில் அறிமுகம் ...அடிக்கடி முகநூலில் பார்த்து உரையாடி கொள்வது வழக்கம் .இன்று நேரில் அதுவும் மூன்று பேரும் இந்த நிகழ்வில் சந்தித்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ..இனி மாமாவை தென்கொங்கு பக்கம் குடும்ப நிகழ்வுகளில் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் ..நன்றி விஜய் மாப்பிள .
புது காளாஞ்சி பட்டி ..அண்ணன் செல்வராஜ் இன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ..4 வருடங்களுக்கு முன் திருமூர்த்தி மலையில் ..எத்தலப்ப மகாஜன சங்கம் நடத்திய தேவராட்ட போட்டி யில் நடுவராக வந்தபொழுது சந்தித்தது ...இன்று விழாவில் சந்தித்தது மகிழ்ச்சி ..
அண்ணன் பெருமாள்சாமி (-பொறியாளர் தமிழ்நாடு மின்சாரவாரியம்) பேராசிரியர் பத்மா பெருமாள்சாமி அவர்களையும் சந்தித்து குறைந்த நேரத்தில் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி ..பணி நாளாக இருந்ததால் வருட கணக்கு முடியும் வருடம் கடமை வேறு .....மற்ற சொந்தங்களையும் பார்த்து பேசமுடியாத நேரமின்மை ...பிரியா விடைபெற்று வந்தேன் ...மீண்டும் சந்திப்போம் ..அருமையான நிகழ்வில் ..
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார்
9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக