தளி எத்தலப்பர் வரலாறு
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குறிச்சிக்கோட்டை உள்வட்டத்திற்குட்பட்ட தளி கிராமத்தினை மையமாக கொண்டு கி.பி 1750 - 1801 வரை ஆட்சி புரிந்து ,ஆங்கிலேயர்களால் அழித்து ஒழிக்கப்பட்ட தளி எத்தலப்ப நாயக்கர் எனும் சிற்றரசரின்வரலாற்றினை ஆதாரங்களுடன் ஆசிரியர் முன் வைத்துள்ளார். நான் பணிபுரியும் உள் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் என்பதால் பணி நிமித்தமாக நான்செல்லும் பழங்குடி யினர் வாழ்ந்து வரும் மலைப்பகுதிகளிலோ,திருமூர்த்தி அணையை ஒட்டிய பகுதிகளிலோ, வயல்களிலோ கற்சிலைகளாக , கட்டிட எச்சங்களாக ஆயிரம் கதைகளையும், தன்னுள் சோகங்களையும் சொல்லி கொண்டு நின்று கொண்டிருக்கும் , இப்புத்தகம் தளி எத்தலப்பர் எனும் சிற்றரசரின் வளர்ச்சி,ஆட்சி முறை மற்றும் அழிக்கப்பட்ட துயரம் பற்றி பேசுகிறது. வாசிப்பு ஆர்வம் படைத்த வாசகர்கள் 9842091244 -அருட்செல்வன் அவர்களை அணுகி பெறலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக