கம்பளத்து இளவரசிக்கு வாழ்த்துக்கள் .....
எங்கள் கம்பளவிருட்சம் அறக்கட்டளையின் துணை செயலாளராக பொறுப்பு வகிக்கும் .எங்கள் கம்பளத்து இளவரசி செல்வி .சிவரஞ்சனி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...என்ன திடீர்னு வாழ்த்துக்கள் என்று நினைக்க வேண்டாம் ..
நமது கம்பள சமுதாயத்தில் பெண்கள் கல்வியில் முக்கியத்துவம் கொடுத்து படிக்கவைத்த பெற்றோர்க்கு எங்களின் வாழ்த்துக்கள்..வரும் சனிக்கிழமையன்று நடைபெரும் நீதிபதி தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் எங்கள் குல செல்வி .சிவரஞ்சினிக்கு வாழ்த்துக்கள் ..நம் சமுதாயத்தில் எந்த ஒரு பொறுப்புக்கும் வராத இக்காலத்தில் ..உறுப்பினராக வந்து சேர்ந்து ..அவர்களின் செயல்பாட்டால் ..தற்பொழுது துணை செயலராக தன்னம்பிக்கையுடன் ,அவருடன் செயல் திட்டங்களை செயல்படுத்தி வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்... தேர்வில் வெற்றி பெற பெருமையுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...
குறிப்பு ...இரண்டு வாரங்களுக்கு முன் எங்கள் வீட்டு ராஜா ..ஷியாம் சுதிர் சிவக்குமார் கம்பளத்து இளவரசி செல்வி .சிவரஞ்சனி அவர்களுக்கு நீதிபதி தேர்வுக்கு வாழ்த்துத்தெரிவித்தபொழுது ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக