புதன், 6 ஜூன், 2018


நன்றி ..மாம்ஸ் ...அருமையான தகவல்கள் ...
சாமிகுணம் முத்து மாமா அவர்களுக்கு ...என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .....
வணிகவரித்துறையில் பணியாற்றி வருபவர் ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளைக்கு ...பக்கபலமாக உள்ளவர் ...அவரது ஆலோசனைகள் ,வழிகாட்டல்கள் துணையோடு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது ..


தம்பி ...கடந்த ஒருமாதமாக கல்யாண பத்திரிக்கை இப்படி உங்கள் கந்தக பூமியின் தாக்கத்தில் சோர்வு அடஞ்சுட்டிங்களே ..வாங்க புதுமாப்பிள்ளை ..கேரளத்து சாரல் மழை பொழிவு உங்கள் முகத்துக்குதென்றல் காற்று இதமாக இருக்கும் ...

மாலை பொழுது மயக்கத்தில்
ரம்மியமாக காட்சி அளிக்கும்
#தாடகை_மலை
ராமாயணத்தில் ராமர் வதம் செய்த இடம் தாடகையை

புது மாப்பிள ...ஜமீன் கோடங்கப்பட்டி...உசிலம்பட்டியில் இருக்கிறார் ...அடுத்த வாரம் வருவார் ...தென்கொங்கு நாட்டிற்கு ...

மாப்பிள ..விரைவில் ...கம்பளத்தார் தலைமை செயலகம் தளி எத்தலப்ப மன்னரின் ஆசியுடன் ,வாக்குப்படி ..உடுமலைப்பேட்டை இயங்கப்போகிறது ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக