நமது சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ள நமது குருப் நண்பர்களுக்கு ஒரு கேள்வி நமது சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு கணவர் தவறு செய்த காரணத்தினால் இருவருக்கும் இடையே பிரச்சினை வந்து பிரிந்து வாழும் சூழலில் பாதிக்கப்பட்ட அந்த பெண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டா?இல்லையா?
நமது சமுதாய மக்கள் அக்கறை கொண்டுள்ள நமது குருப் நண்பர்களுக்கு ஒரு கேள்வி நமது சமுதாயத்தில் உள்ள ஆண்களுக்கு பெண்ணுக்கு கணவரை பிடிக்காத காரணத்தால் இருவருக்கும் இடையே பிரச்சினை வந்து வாழும் சூழலில் பாதிக்க பட்ட அந்த ஆண் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டா ? இல்லையா ?
திருப்பூர் தொழிலதிபர் கார்த்திகேயன் (கார்த்தி ஸ்மார்ட் )
என் அன்பு தம்பியை கார்த்தி ஸ்மார்ட் பார்த்தது ..திருப்பூர் கீர்த்தி வீரர் எத்தலப்ப மகாஜன சங்கம் மீட்டிங்கில் முதன் முறையாக சந்தித்தேன் ..நம் சொந்தங்களை தேனீ ,போடி ,தூத்துக்குடி ,ஜமீன் உசிலம்பட்டி ,திருப்பூரில் சந்திப்பதற்கு தளி எத்தலப்ப நாயக்கரின் ஆசிர்வாதத்தால் புது சொந்தங்களை ஒருங்கிணைத்தது மிக்க மகிழ்ச்சி ..அதுவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அண்ணன் திருப்பூர் ராமகிருஷ்ணன் ,வழக்கறிஞர் முருகராஜ் ,கரப்பாடி மாப்பிளை கார்த்திகேயன்,ஜெகவீரபாண்டியன் மாமா , கம்பளத்து காவலன் செல்வம் என்கிற தாதா நாயக்கர் ,முத்துசாமி ,முத்துராஜ் ,முருகன் அவர்களின் பங்கு வாழ்வில் மறக்கமுடியாதது ..நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உறுப்பினர் ,அறக்கட்டளையின் விளம்பரம் இல்லாமல் உதவிகளை செய்து வருவபர் ...அவரின் அழகான புன்னைகையில் முதல் சந்திப்பிலேயே நீண்ட வருடம் பழகியது போன்று நம்முளடன் இணைந்துவிடுவார் ..தூத்துக்குடி பகுதியில் எந்த ஒரு விழா என்றாலும் நமக்கு அழைப்பு வந்துவிடும் அதுபோன்று தான் ராஜ்குமார் அப்பணசாமி மாப்பிள்ளையின் புதுச்சொந்தம் கிடைத்தது ..அதுவும் முகநூல் 5 வருட நட்புகள் ...இன்று கம்பள விருட்சம் போன்று ...கொடுங்கியம் மேகானந்தன் ,மாப்பிள ஷண்முகம் ,தம்பி யோகராஜ் ,தம்பி சீனு அக்கினி குர்ரம் பாய்ஸ் யாக ,விருட்சத்தின் விதைகளாக உடுமலைப் பகுதியில் புது சொந்தங்களாக திருமண வாழ்க்கையில் அடி எடுத்துவைக்கும் ...B கார்த்திகேயன் ,R .சங்கீதா ..மணமக்களுக்கு ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை ..மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது ....
வரும் 17/6/2018 ஞாயிற்றுக்கிழமை
திருமணம் நடைபெறும் இடம்:
உடுமலைப்பேட்டை to ஆனைமலை ரோடு கரட்டுமடம்
ஸ்டாப்: கரட்டுமடம்
மண்டபம்: நாச்சிமுத்துகவுண்டர் சரோஜினியம்மாள் திருமண மண்டபம் கரட்டுமடம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக