நேற்று ...இன்று ...அருமையான நிகழ்வுகள் ..
வழக்குரைஞர் சரவணன் அவர்கள் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர். அவர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ...இவர் உடுமலை மண்ணின் மைந்தர் ..உடுமலை அரசு பள்ளியில் படித்த மாணவர் ..நேற்று பெரியகோட்டை அருகே உள்ள சுந்தர் நகரில் அவரின் வீட்டில் சந்தித்து கலந்துரையாடினோம்
எழுத்தாளர் ஜெயராணி (இவர் முன்னாள் நிலக்கோட்டைசட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் அவர்களுடைய பேத்தி ) இவரையும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி ..
நமது தம்பி ...கார்த்தி ஸ்மார்ட் சங்கீதா திருமண நிகழ்வு ..மற்றும் சொந்தங்களை சந்தித்தது மற்றட்ட மகிழ்ச்சி ...
இன்று ...
பெரியகோட்டை யில் ..நம்ம தம்பி பிரபாகர் -சங்கீதா திருமண நிகழ்வுக்கு சென்று மணமக்களை வாழ்த்தியது மிக்க மகிழ்ச்சி ...
உடுமலை கிளை நூலகம்...வாசகர் வட்டம் ..துணைத்தலைவர் என்ற முறையில் ... மரக்கன்றுகள் நற்று வைத்தது ...ஊருக்கும் ...மக்களுக்கும் ...எனக்கும் ...உடலுக்கு நல்லது ...
நமது சென்னை சொந்தம் .செந்தில் அப்பையன் சகோதரர் ..எத்தனை கருத்து மோதல்களும் வந்தாலும் .அட நம்ம தம்பிதானே என்னய்யா சொல்லறாரு என்று ..என் தம்பியை விட்டுக்கொடுக்கமாட்டேன் ..அவருக்கு கம்பள விருட்சம் அறக்கட்டளை சார்பில் ,உடுமலை வரலாற்று நடுவம் ஆய்வம் சார்பில் ..நம்ம மாப்பிள்ளைகள் கார்த்தி SR ,,கவிதை அரசர் ..பொறியாளர் திருப்பதி தேவராஜன் ...ஆய்வாளர் அருட்செல்வம் ..தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற நூலை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினோம் ..சந்தித்த இடம் வல்லகுண்டபுரம் அவரது பசுமை நிறைந்த தோட்டத்தில் ...மகிழ்ச்சி ...
வரலாற்று சிறப்புமிக்க தளி பாளையக்காரர் ஆட்சிபுரிந்த மண்ணில் இருக்கும் ..தளி காவல் நிலையம் ..காவல்துறை ஆய்வாளர் .திரு .ப .அய்யாசாமி அவர்களை சந்தித்து ...தென்கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ..என்ற நூலை பரிசளித்து அன்பை வெளிப்படுத்தினோம் ...அவரிடம் 30 நிமிடங்கள் ..வரலாறு பற்றி விவாதித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது ..
நேற்று ..இன்றும் ..பயண நிகழ்வுகள் மனதிற்கு நிறைவை தந்தது ...
என்றும் அன்புடன் ...உடுமலை சிவக்குமார் ...9944066681...
,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக