அருமையான சந்திப்பு ....திரு .திருமுருகன்...பழனி
மதியம் அழைப்பு திருமுருகன் மாமாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு .. ....குரலை வைத்து கண்டுபிடிக்கமுடியவில்லை ...பழனி செல்லும் பொழுது பார்த்து பேசிவிட்டு வருவது உண்டு... மகள் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு வந்துஇருந்தார் ..உடுமலை யில் அவரின் நண்பர்கள் வட்டம் பெரியது ...அவரின் நண்பர்கள் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியர்களாக பணிபுரிந்து கொண்டுஇருக்கிறார்கள் ...தேனீ பள்ளியில் சிறுவயது நண்பர்கள் .
இன்னும் சில பேர் தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் ..எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ..பணப்பரிவர்த்தனை பணியும் ,ரியல் எஸ்டேட் வியாபாரமும் ...அவருக்கு பிடித்த நாடக நடிகராகவும் தற்பொழுது தொலைக்காட்சி தொடரில் நடித்து கொண்டு உள்ளார் என்று செய்தி சொன்னார் ..எனக்கு நாடக தொடர் அதிகம் பார்ப்பதில்லை ...அவர் சொன்ன நாடக தொடர் பார்த்தது இல்லை ..சரவணன் மீனாட்சி தொடர் என்று சொன்ன ஞாபகம் ...நமது சொந்தங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு அவருடன் இருந்த சிலமணி நேரங்கள் ..பள்ளிகால வாழ்க்கை தன் நண்பர்களுடன் மலரும் நினைவுகளாக பகிரும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது...தொடரும் பந்தங்கள் ....
என்று அன்புடன் உடுமலை சிவக்குமார் ...9944066681...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக