திருப்பூர் தொழிலதிபர் கார்த்திகேயன் -சங்கீதா ...(ஜமீன் உசிலம்பட்டி -பூவலபருத்தி )
மாலை நேர திருமண நிகழ்ச்சி ...
நம்ம தம்பியின் கார்த்தி ஸ்மார்ட் சங்கீதா மாலை நேர திருமண நிகழ்வுக்கு ...முகம் மலர தென்மேற்கு பருவக்காற்றுடன் ஆனைமலை சாலையில் பயணம் ...கரட்டுமடம் சஞ்சீவராயன் மலையடிவாரத்தில் எத்தலப்பர் மண்ணில் ...புகழ்பெற்ற காந்தி கலாநிலையம் பள்ளியின் எதிரில் அமைந்து இருக்கும் திருமண மண்டபத்தில் முகப்பில் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் திருமண பதாகை நம்ம வரவேற்றது ..பார்த்தவுடன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ...மணமக்களின் தாய் தந்தை நம்மை வரவேற்றனர் ...மண்டபத்தில் நம் சொந்தங்களுடன் பேசிக்கொண்டு இருந்த பொழுது ..சென்னை சொந்தங்கள் என் அன்பு தம்பி இளங்கோ ராஜா ,சுப்புராஜ் வருவது தெரிந்தது ...அவர்களை வரவேற்று சிறிது நேரம் பேசிக்கொண்டு ,,நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் மாப்பிள்ளைகள் ,தம்பிகள் ,வழக்கறிஞர் முருகராஜ் அவர்கள் ,புதுமாப்பிள்ளையோடு பேசிக்கொண்டு இருந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது ..இரவு நேர உணவு ...தம்பியின் புன்னகை போன்று வெள்ளை பூசணிகாய் அல்வா அருமையாக இருந்தது ...அதுமுடிந்து மணமக்களுக்கு அன்பு பரிசாக ..கொடுங்கியம் தம்பி ஆனந்த் ,மாப்பிள சண்முகம் ,தம்பி யோகராஜ் ..திருமண வரவேற்பு நிகழ்வில் குட்டி குழந்தை செல்வங்களோடு உற்சாகத்தோடு கொண்டாட கேக் வெட்டி ,மணமக்களுக்கும் ,வந்துஇருந்த குழந்தைச்செல்வங்களுக்கு அளித்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி அருமையாக இருந்தது ...நமது கம்பள விருட்சம் அறக்கட்டளையின் சார்பாக ..கௌரவ தலைவர் ,தலைவர் ,துணை செயலர்கள் ,செயற்குழு உறுப்பினர்கள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது மகிழ்ச்சி ....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக