தளி எத்தலப்பர் ....
நாங்க என்ன பண்ணுன மணிமண்டபம் அறிவுப்பு வரும்னு நினச்சமோ அதை தெளிவா பண்ணினோம் அறிவிப்புவந்தது,
நாங்க எந்த எடத்துல மணிமண்டபம் கட்டணும்னு நினைச்சோமோ அதே இடத்தில் கட்டடத்தை கட்ட அரசை சம்மதிக்கவைத்திருகிறோம்
நாங்க எந்த பட்ஜெட்ல மணிமண்டம் அமைக்கணும்னு நினைக்கறோமே அதே அளவு பட்ஜெட் (நிதி) ஒதுக்குவதற்க்கான முயற்சி செய்துகொண்டு உள்ளோம்..
நாங்கள் பெருமைக்காக எதையும் செய்வது இல்லை மற்றவர்கள் நம்மை பார்த்து பெருமைப்படவைக்கவே முயற்சி செய்கிறோம்..
நாங்கள் எத்துலப்பரை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திக்கான மன்னர் சாதிய தலைவர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க விரும்பவில்லை.. எத்துலப்பர் எல்லா தரப்பு மக்களுக்குமான மன்னர் என்ற அடிப்படையில்லே அனுக விரும்புகிறோம்..
இன்று இனிஷியல் யார்வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் விதை எங்களுடையது..
தமிழரசன் பொன்னுராஜ் ..ராஜாவூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக