தளி எத்தலப்பர் புகழ் ..அவரின் ஆசிர்வாதங்களோடு ...
கம்பளத்தார் இனத்தின் கலாச்சார இயக்கமாக செயல்பட்டு வந்த தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் புதிய பரிணாமம் பெறுகிறது. காலம் எமக்களித்த கொடை புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வைத்திருக்கிறது.
பொதுச்செயலாளராக திருப்பூர் தொழிலதிபர் அண்ணன் திரு.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ..மற்றும் புதிதாக பொறுப்பேற்று இருக்கும் தலைவர்களுக்கும்
உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக
வாழ்த்துக்கள் ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக