கேள்வி : தங்களை பொறுத்தவரையில் வாழ்க்கையின் நோக்கம் என்றால் என்ன?
என் பதில் :
1. சாதிக்கனும்.
2. ஜெயிக்கணும்.
3. நினைத்ததை முடிக்கனும்.
4. செமையா வாழனும்.
5. எனக்கு அடுத்து மூன்றாவது தலைமுறையே.. என்னை மறந்துறாமல்.. நான் தான். நான் தான். (🔥 🔥 🔥 யா) அவர்களுக்கெல்லாம்..முன்னோடியா இருக்கணும்.
6. என் பெயரை எனது பிள்ளை நெஞ்சை நிமிர்த்தி சொல்லனும்.
7. எனது பேரன் ,பேத்தி ;அவள் கையால் சமைத்து போட்டு.. அதை வயிறார சாப்பிடணும்.
எனது நோக்கம் அவ்வளவுதாங்க. 😁😁😁
நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக