நமது கம்பளத்தார் இன தலைவர் திருப்பூர் இராமகிருஷ்ணன் அண்ணன் தலைமையில்
திருப்பூரில் இன்று ,3,000 -த்ற்கும் மேற்பட்ட கம்பளத்தார்கள் பெருந்திரளாக சென்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் அதிகளவில் கிரைண்டர் தயாரிக்கின்ற தொழிற்கூடங்களும், அதற்க்கு தேவையான கற் குவாரிகளும் நம்மவர்கள் வசம் அதிகளவிலே தொழிலாக திகழ்கிறது.
அந்த தொழிலை நம்பி நம்மவர்கள் சுமார் 3,000, குடும்பங்களின் வாழ்வாதாரம் நடந்து கொண்டுள்ளது..
தற்ப்போது அந்த தொழிற்கூடங்களை முடக்கி சீழ் வைத்து 3,000,குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை சீர்குழைக்கின்ற விதமாக நடந்து கொண்ட அதிகாரிளை கண்டித்தும், உடணடியாக தொழிற்கூடங்களை திறக்க உடனடி தீர்வு காண வேண்டியும்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டியும் ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.
கம்பளத்தார் அரசியல் நம்பிக்கை நட்சத்திரம் ....வளர்க சமுதாய பணி ..நன்றி வாழ்த்துக்கள் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக