இன்று சரஸ்வதி பூஜை ..புதிய மூன்று புதிய திட்டங்கள் (ப்ரொஜெக்ட்ஸ் )மகிழ்ச்சியுடன் தொடங்கப்பட்டது ...14-10-2021 இருந்து 2024-ம் வருடம் முடிய..வரலாறு மற்றும் ..தொல்லியல் திட்டங்களுடன் .களப்பயணங்களுடன்
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681
குறிப்பு : தளி எத்தலப்பர் (வரலாறு )கடந்த மாதத்துடன் முடிவடைந்தது இனி இது குறித்து இனி பதிவுகள் இனி வராது (தேவைப்பட்டால்அதற்கான தரவுகளுடன் முன்னெடுப்பேன் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக