எட்டு வருட பயணம் ...
கடந்த ஒருமாத காலமாக ..ஜனவரி 2022..தென்கொங்கு நாட்டின் ...நூல் வெளியீட்டுக்கான பணிகள் ...முக்கியமான தொல்லியல் துறை அறிஞர்களின் சந்திப்புகள் ..விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களின் தேதி வாங்குதல் ,நூலுக்கான அணிந்துரைகள் ...வாங்குவதற்கான பணி பயணங்கள் ..புதிய புதிய நட்புவட்டங்கள் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியான உடுமலை வரலாற்று குடும்பத்துடன் பயணங்கள் வாழ்க்கையில் எவ்வளவு அருமையான மனிதர்களை சந்திக்காமல் இருந்திருக்கிறோம் மனதில் சிறு குறையாக இருந்தது ...எனது அலுவுலக பணியையையும் தடைபடாமல் பார்த்துக்கொண்டு, அதையெல்லாம் கடந்த 8 வருடங்கள் மலரும் நினைவுகளாக எண்ணி பார்க்கிறேன் ...ஒரு சிறிய வட்டத்திற்குள் அடைபடாமல் இருப்பது எவ்வளவு ஆனந்தம் ..மகிழ்ச்சி ...
என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக