கூட்டு நிதி பெறுதல் (crowdfunding)
சமூக வலைத்தளங்கள் மூலம் செய்திகள் எளிதாக மக்களை சென்றடைகின்றன. இதை தொழில், வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் முறையாக பயன்படுத்துவதன் மூலம் முதலீட்டுக்கான நிதி /நன்கொடையை எளிதாக பெறலாம் .
இதன் மூலம், நிறுவனங்களின் வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள இயலும். 'ஆன்லைன்' வர்த்தகத்தை பொறுத்தவரை, இந்தியாவில் 'ரிவார்டு' முறை செயல்பாட்டில் உள்ளது. கூட்டு நிதி திட்டம் செயல்படுத்தும் பட்சத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள், இளைஞர்கள் மூலம் வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த இயலும்....
தொழில் அபிவிருத்தி செய்ய நினைப்போர் மருத்துவம் ,கல்வி ,பெண்கள் மேம்பாடு ,மற்றும் இதர தனிநபர் தேவைகளை நிதி ஆதாரத்தை கூட்டு நிதி திட்டத்தின் மூலம் பெறலாம் .அதையும் மேலும் எளிதாக இப்பொழுது நிதி சந்தையில் இந்த ரெய்ச்சேர் எனும் நிறுவன இணைதளம் மூலம் Reward (அன்பளிப்பு ) மற்றும் நன்கொடையை எளிதாக பெற இயலும் ,மேலும் நிதி மற்றும் நன்கொடை அளிப்போர் இவ்விணையத்தளம் வாயிலாக தங்களின் நிதித்தேவையை பூர்த்தி செய்ய இயலும் .மேலும் விவரங்களுக்கு ..
இந்த காணொளி கண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் ..
https://www.youtube.com/watch?v=gjTzTmeeA00
இதில் இணைய விரும்புவோர் ..இந்த லிங்க் பயன்படுத்தி கொள்ளலாம்
Signup ...
https://app.reicher.in/signup?refer_id=47312192
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக