கொங்கு கொற்றவன் ...🥰🥰📚📚✍️✍️
T .கார்த்திக்குமார் ..செல்வரம்யா .🌱🎂.பன்முகத்தன்மை (கார்த்தி SR - 6383245466)
படித்தது மின்னணுவியல் ...SM HIGH TECH SOLUTION அவர் நடத்தும் மின்னணுவியல் தொழில் துறையில் கடுமையான உழைப்பாளி ...வருங்கால வளரும் பன்முக எழுத்தாளர் ,கவிதையாளன் ...
எந்த சூழ்நிலையிலும் விவசாயத்தை மறவாத மண்ணின் மைந்தன் ..
இந்த சிறு வயதில் வரலாற்று தகவல்களை தேடி ...தேடி ...படிக்கும் ஆர்வம்....
எந்த ஒரு சிறு செய்தியை சொன்னவுடன் ஆழந்த சிந்தனையுடன் அதை அப்படியே கண்முன்னே நிறுத்தும் திறமை ..கம்பளவிருட்சத்தின் அறக்கட்டளையின் களப்பணியாளனாக,தன் திறமைகளை எந்தஒரு செயலிலும் தனித்தன்மையுடன் வெளிகொண்டுவருபவர் .பொதுத்தளத்தில் நல்ல சமூக சேவையாளனாக ,
தன் பெற்றோர்களின் செல்ல பிள்ளையாக ....
கம்பளத்து சொந்தங்களுக்கு "அன்பு" செல்லப்பிள்ளையாக
நம் சமுதாயசொந்தங்களின் முகம் அறிந்த நண்பனாக இருப்பவர் ...நண்பர்களின் வட்டத்தில் எப்போதும் கலகலப்பாக சுற்றியிருக்கும் இடம் எல்லாம் புன்னகை சிதறும் முத்துக்களாக ..
கொங்கு மண்ணில்; கம்பளத்தில் பிறந்திட்டாலும், காட்டையும் மேட்டையும், கழனிகளாக்கத் துடிக்கும் வளரும் கட்டிளங்காளை, கார்த்திக் குமார்
சமூகத்திற்காகவும், சமூகத்தின் அகழ்வாய்வுப் பணிகளுக்காகவும் அர்ப்பணிப்போடு பாடாற்றும்,துடிப்பான வீரன்
எப்பொழுதும், எந்த நேரமும் எல்லாப் பணிகளுக்கு எத்தலப்பரின் மண்ணில் எத்தனாக வளர்ந்து வரும் எத்தன்
இவர் இனிது துவங்கும் திருமண வாழ்க்கைப் பயணத்தில் சமூகப்பற்றோடு கொஞ்சம் குடும்பப் பற்றும் கலந்து வரும் இந்நாளில்
இவரது வாழ்க்கைத்துணையில் வந்திட்ட செல்வரம்யாவோடு இவரின் திருமண வாழ்கைப் பயணம் இனிதே துவங்கிட கம்பளத்து சொந்தங்களின் சார்பிலும் ,கம்பள விருட்சம் அறக்கட்டளையின் துணை செயலாளர்க்கு
திருமண விழா ...!
ஊரடங்கு காலத்திலும்
ஓர் உற்சாகம் தரும் சங்ஙமம்
மணகன் :- கார்த்திக்குமார் ( கொங்குக் கொற்றவன்)
மணமகள் :- செல்வரம்யா
நிகழிடம் :-
உச்சி மாகளியம்மன் கோவில்
கொ. வல்லக்குண்டாபுரம்
நேரம் :- ( 23/08/2020
ஞாயிறு அதிகாலை 4.30 to 6.00 மணி)
புது மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்
கம்பள விருட்சம் அறக்கட்டளை குழுமம்
உடுமலைப்பேட்டை ..📚📚✍️✍️✍️👍🥰🥰🥰





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக