கடந்த ஒருவாரமாக அருமையான சொந்தங்கள் தொலைபேசியில் அழைத்து ..பேசிக்கொண்டு இருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சி ..அதில் அதிகம் ஏன் யாரையாவது புதிய இளைய சொந்தங்களை அறிமுக படுத்தி கொண்டே இருப்பீர்கள் ..கடந்த 6 மாதமாக .இது நின்றுவிட்டதே ..யாரையும் பார்க்கவில்லையா என்று கேட்கிறார்கள் ...உங்களின் பதிவுகளில் கம்பள சமுதாய நிகழ்வுகள் குறைந்து கொண்டே வருகிறது ஏன் என்று கேட்கிறார்கள் ..முதல்மாதிரி ..நீங்கள் அறிமுக படுத்துங்கள் ..தெரிந்து கொள்கிறோம் என்கிறார்கள் ..உங்களின் பொது தளத்தில் அதிகம் கலந்து கொள்கிறீர்கள் பதிவுகள் அதிகம் வருகிறது ..ஏன் ..என்கிறார்கள் ...
எப்படி பதில் அளிப்பது என்று .எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது ..மறுபடியும் முயற்சிக்கிறேன் என்று பதில் அளித்து இருக்கிறேன் ..மீண்டும் சமுதாய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முயற்சிக்கிறேன் என்று சொந்தங்களுக்கு பதில் அளித்து இருக்கிறேன் ..பார்ப்போம் ...
நன்றி என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் -9944066681

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக