என் வாழ்க்கையில் இதை பண்ணியிருக்கணும், ஆனால் பண்ண இயலாமல் போய்விட்டதென்று ஏதாவது உங்களை உறுத்துகிறதா ?
1996..கல்லூரி படிப்பு முடித்தவுடன் ..நல்ல நிறுவனத்தில் ..ஆபீஸ் ஒர்க் செய்துகொண்டு ..(குமாஸ்தா வேலை ) செட்டில் ஆகவேண்டும் என்று நினைத்தேன் ...பிடிக்காத வேலை மார்க்கெட்டிங் ..முதலில் பேசுவதற்கு கொஞ்சம் கூச்ச சுபாவம் ...எப்படி பேசுவது என்று ...ஆனால் வாழக்கையில் நடந்ததோ ...மார்க்கெட்டிங் வேலை ...அழகாக ..ஈடுபாட்டுடன் ...புது புது சிந்தனைகளோடு ..தினம் தோறும் புது புது வடிக்கையாளருடன் ..சந்திக்கும் வாய்ப்பு ...வாழக்கை யே ...15 ஆண்டுகளில் வாழக்கையில் வளர்ச்சி...புது உத்வேகம் ..இன்று ..ஒரு நிமிடம் கூட பேசாமல் இருக்கமுடியாது ..வாழ்க்கை வாழ்வதற்கே ..என்று தினம்தோறும் சுழலும் உலகம் ..
நிச்சயமாக! ஒரு கட்டத்தில் சொந்த தொழில் செய்ய வேண்டும் என ஆர்வத்துடன் அதைப் பற்றிய நுட்பங்களைக் கற்றும் அதை செய்ய இயலவில்லை.
பத்திரிக்கைத் துறையில் ஈடுபட்டு எழுத்தாளனாக ஆக நினைத்து அதற்கான சிறிய சிறிய வாய்ப்புக்கள் கிடைத்தும் அதைப் பிடித்துக் கொண்டு மேலே வராமல் திறுத்தி விட்டேன்.
இப்போதுஒரு புத்தகம் எழுதி முடித்து வெளியீடு செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் அதிலும் ஒரு மனக்குறை உண்டு. அதைப் பார்த்து பெருமைப் பட தந்தை இல்லை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக